Tuesday 2 July 2013

EXAM (2009)- THRILLING INTERVIEW

EXAM (2009)- THRILLING INTERVIEW

இப்போதுள்ள கால ஓட்டத்தில் INTERVIEW எல்லாம் மாரி கொண்டேபோகிறது INTERVIEWவில் தற்போது ஒன்று மட்டும் என் அனுபவத்தில் இருந்து சொல்லலாம் படித்த படிப்பை பற்றி கண்டிப்பாக அவர்கள் கேக்கவே மாட்டார்கள் ஏன்னென்றால் அவர்களுக்கு தெரியாது என்கிறார்கள். அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கோ அதை தான் கேப்பார்கலாம் அப்படி என்றால் எனக்கு கமல் SIR கேட்டது போல எனக்கு இப்ப எங்க அறிக்குதுன்னு சொல்லுங்க ? அந்த சீன் தான் ஞாபகம் வருது அப்பறம் அதை PSYCHOLOGICAL QUESTION என்கிறார்கள்.




இந்த படத்தை எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்க்கு ஜெயா டிவியில் வரும் கேளுங்கள் என்ற PROGRAM  மிகவும் பிடிக்கும் அதை பார்த்து தான் EXAM , PIGEON IMPOSSIBLE மற்றும் பல விசயங்களை அவர் மூலமாக தன தெரிந்து கொண்டேன் 




இவர் இதில் முக்கியமானவர் 


படத்தின் கதையை சொன்னால் அதில்சுவாரசியம் இருக்காது அதனால்  படத்தின் crisp க்கு ஆக ஒரு எட்டு (suspense ) பேர்கள் அடுத்த தேர்வு நிலைக்கு முந்தி உள்ளனர் அதில் கூறப்படும் எட்டுநபர்கள் தான் highlight அதில் யாரு select ஆவார்கள் என்று நம்மை நெளிய வைத்திருப்பார்கள். ஒரு எக்ஸாம் ஒரு பேப்பர் 8 நபர்கள், 1 செக்யூரிட்டி  இவ்வளவு தான் அந்த படத்தின் காஸ்டிங் location எல்லாம் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர இவ்வளவு சிரமப்பட வேண்டுமா என்ற எண்ணம் தோன்றும் ஆனால் இது தான் விடையா என்று தோன்றும் 



நாமலும் அப்படிதான் ஒரு சிறு விஷயம் நம்மை யோசிக்க வைக்கிறது சொல்லவதை நன்றாக கவனி என்று படம் ஆரம்பிக்கும் போதே படத்தின் வேகம் கூடுகிறது அதன் பின் அவர்களிடம் கூறும் எட்டு விதிகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் அதில் தான் படத்தின் ஆணி வேர் ஒளிந்திருக்கிறது 


என்பது நிமிடங்கள் கொடுக்க பட்டிருக்கிறது அதில் அந்த தாளில் எந்த கேள்வியும் கேட்காமல் நம்மை அதிகம் யோசிக்க வைத்துள்ளார்கள் அதாவது அங்கு உள்ள சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று நாம் தான் இதில் வெல்ல வேண்டும் ஒவ்வொரு நபரும் எப்படி யோசிகிரர்கள் என்பது தான் EXAM 



மொத்தம் உள்ள எட்டு நபர்களுக்கு எட்டு டேபிள் மட்டும் அந்த ரூமில் உள்ளது ஒரு timer உள்ளது மற்றும் ஒரு செக்யூரிட்டி கைத்துப்பாக்கியுடன் உள்ளார் பின்னர் அந்த ஒரு வெள்ளை தாள் தான் சூப்பர் 
ஒரு மனிதன் தெரியாத கேள்வி கேட்டாலே எதோ ஒன்று எழுத ஆரம்பிப்போம் ஆனால் கேள்வியே கேக்கவில்லை என்றால் நாம் என்ன செய்வோம் என்றே தெரியாது விதி ஒன்று ஒன்றை செய்ய கூடாது என்றால் அதை தவிர செய்யலாம் என்பது தான் இந்த exam



வாழ்கையில் எப்போதுமே பெரிய விஷயம் தானாக சென்று விடும் ஆனால் சின்ன விஷயம் தான் நம் வாழ்கையின்அர்த்தத்தை மாற்றிவிடும் வெறும் ஒரு ரூமில் வைத்து ஒரு படத்தை இவ்வளவு அழகாக கொடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்துள்ளார்கள் 


படத்தின் சிக்ஸர்கள் சில 

படத்தின் அந்த விதி 
படத்தின் வேகம் 
ஒபெநிங் சீன் நன்று 
டுவிஸ்ட் சூப்பர் 
climax


படத்திற்கு 






படத்தின் TORRENT ஐ DOWNLOAD செய்ய 










சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லிருகிரார்கள் 



படத்தை ONLINE இல் காண 





படத்தின் TRAILER 


imdb link 



படத்தின் கட்டமைப்பாளர்கள்  

Exam
Exam.jpg
Theatrical poster
Directed byStuart Hazeldine
Produced byStuart Hazeldine
Gareth Unwin
Written byStuart Hazeldine
Simon Garrity
StarringAdar Beck
Chris Carey
Gemma Chan
Nathalie Cox
John Lloyd Fillingham
Luke Mably
Pollyanna McIntosh
Jimi Mistry
Colin Salmon
Music byStephen Barton
Matthew Cracknell
CinematographyTim Wooster
Editing byMark Talbot-Butler
Release date(s)
  • June 2009 
  • 8 January 2010(United Kingdom)
Running time101 minutes
CountryUnited Kingdom
LanguageEnglish

No comments:

Post a Comment