Wednesday 10 July 2013

DIAMOND NECKLACE-டைமண்ட் நெக்லஸ்-DRAMA -2012-MALAYALAM


DIAMOND NECKLACE -டைமண்ட் நெக்லஸ்-2012




                                     டைமண்ட் நெக்லஸ் நல்ல ஒரு எதார்த்தமான படம்.படத்தின் கருவாக அல்லது முடிவாக இந்த டைமண்ட நெக்லஸ் இருக்கும் இந்த படத்தின் கதை ஒரு டாக்டர் அருண்  (FAHADH FAASIL ) அவரை சுற்றி கதை நகர்கிறது இவர் வாழ்கையை மூன்று பெண்கள்(லக்ஷ்மி, மாயா, ராஜஸ்ரீ ) மாற்றுகிறார்கள் அவர்களது வாழ்கையுளும் பெரும் மாற்றம் அருண்-னால் ஏற்படுகிறது தான் இந்த  கதை 

படத்தில் வரும் அருண் ஒரு டாக்டர் துபாயில் பணிபுரிகிறார் அங்கு அவர் நன்று ஊர் சுற்றி கடன்(பர்ஸ் ஃபுல்லா கிரெடிட் கார்டு ) வைத்துள்ளார் எல்லா பேங்க் களில் கடன் வீண் விரயங்கள் செய்கிறார் கார்களை மாற்றி கொண்டே இருக்கிறார் மிகவும் ஊதாரி தனமாக செலவு செய்கிறார் அதே மருத்துவமனையில் வேலை செய்யும் தமிழ் பெண் தான் லக்ஷ்மி 




தன் ஊரிலுள்ள அம்மா வின் ஆசைக்காக துபாய் வந்து சம்பாரித்து ஊரில் ஒரு மருத்துவமனை கட்ட ஆசைபடுகிறாள் பின்பு இருவரும் காதல் கொள்கிறார்கள்  அப்போது அருண் அம்மாவுக்கு முடியாமல் போகிறது ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை கடன் கழுத்தை எட்டியது உடனே பணத்தை கட்ட சொல்லி பேங்க் கேட்கிறது  ஆனால் துபாயில் கடன் பெற்றால் ஊர் எல்லை தாண்ட முடியாது அப்போது ஒரு மேனேஜர் பலக்கமாகிறார் அவர் மூலியமாக கேரளா வருகிறார் பின்பு மேனேஜர் வற்புறுத்தலில் அங்கு ஒரு பன்னகார பென்னை (ஜெயஸ்ரீ) அருணுக்கு பெண் பார்த்திருக்கிறார்  தான் கடன் பட்டிருப்பது அம்மாக்கு தெரிய வர பின்பு கல்யாணத்துக்கு சம்மதிக்க சூழ்நிலை வருகிறது பெண் பணகார பெண் என்று நினைக்க  அதெல்லாம் அவள்  சொத்துகள் இல்லை என்று தெரிந்து கொள்கிறான் ஜெயஸ்ரீ யின் அறியாமை பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது  மறுபடியும் துபாய் புரபடுகிறார்  


அங்கு சென்ற வுடன் தான் தங்கி இருந்த FLAT தன் நண்பன் குடும்பத்துடன் வந்துவிட்டான் அங்கு தங்க முடியாத சூழ்நிலை தன ஊர்காரர் வேணு என்பவற்றின் ரூமில் தங்குகிறார் பின்பு  லக்ஷ்மிக்கு விசயம் தெரிய வருகிறது அப்போது ஒரு அவசர கேஸ் வருகிறது அருண் அக்கா வேடத்தில் ரோகினி (ஷாலினி) உடனே லக்ஷ்மி வேறு இடத்திற்கு TRANSFER வாங்கி செல்கிறார் அப்போது தான் மாயா அறிமுகமாகிறார் இவர் ஒரு புற்று நோயாளி இவர் வாழ்கையில் எல்லாம் விலகி சென்று விட்டார்கள் வாழ்கையை வெறுத்து வாழ்கிறார்கள்  


ரோகினி அருணிடம் நீ அவளை கொஞ்சம் ஸ்போர்டிவா இருக்க வை  என்று சொல்ல அவர்கள் வெளியில் செல்ல  அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள் அருனின் பொருளாதாரத்தினால் அவள் ரூமில் தங்க முயல்கிறான் அவளும் ஒற்று கொள்ள    உடனே அது ரோஹினிக்கு தெரியவர அருணை உடனே உன் மனைவியை இங்கு அழைத்து வா நான் உனக்கு பணம் தருகிறேன் என்று கூற ஜெயஸ்ரீயும் இங்கு வருகிறாள் இங்கு வந்த உடன் தன் உறவு காரர்களுடன் துபாய் சுற்றி பார்க்க செல்கிறாள் அருனின் கிரெடிட் கார்டு களை அவள் எடுத்து செல்ல அது அங்கு உதவ வில்லை உடனே அருணிடம் அந்த கோபத்தை வெள்ளி படுத்த அவனும் வீட்டை விட்டு வெளியில் செல்ல மறுபடியும் மாயா வை காண வீட்டுக்கு செல்கிறான் அங்கு அவர்களுக்குள் உறவு ஏற்பட்டு விடுகிறது அங்கு அவளின் டைமண்ட் நெக்லசை காணுகிறான் உடனே அதே மாதிரி டூப்ளிகட் ஒன்று ரெடி பண்ணுகிறான் பின்பு என்ன என்பதை படத்தில் கண்ணுங்கள் அந்த டைமண்ட் கடேசியில் யாரிடம் சேருகிறது என்பது தான் இந்த படம் 



 படத்தின் சிக்ஸர்கள் சில 

உணர்வு பூர்வமான கதை 
காட்சி அமைப்புகள் 
சலிப்பில்லாமல் செல்லும் திரைக்கதை 
கேரக்டர்கள் 




படத்தின் விக்கி LINK 




சம்வ்ருதா சுனில் இவர் CANCER நோயாளி போல அருமையாக நடித்திருப்பர் இவர் தமிழ் படமான உயிர் படத்தில் நடித்தவர் CANCER வியாதியில் உள்ள கஷ்டங்கள் வலி அதனால் ஏற்படும் சங்கடங்கள் மிகவும் அழகாக வெளிபடிதியிருப்பார் என் சொந்தம் ஒருவருக்கு கான்சர் இருந்தது அதுவும் PRIMARY  STAGE என்று சொல்லுவார்கள் அதில் ஏற்படும் வலியை விட சங்கடன்களே அதிகம் 





படத்தின் ரேட்டிங் 





 கடேசியில் யார் கையில் டைமண்ட் நெக்லஸ் கிடைகிறது அருண் யாருடன் சேர்ந்து வாழ்வார் என்று வாழ்க்கையின் ஓட்டத்தை மிக நேர்த்தியாக காட்டியிருபர்கள் மித்த இரண்டுபேர்களின் வாழ்க்கை மற்றும் அவனுடைய கடனை எப்படி அடைக்கிறான் என்று அழகாக சொல்லியிருப்பர்கள் 

படத்தின் TRAILER 






FINAL கிளிக் 

படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு மிக பெரிய மனமாற்றம் வரும் மிக அமைதியாக உணருவீர்கள் 


படத்தை டவுன்லோட் செய்ய 






படத்தின் தூன்கள் 


Theatrical poster
Directed byLal Jose
Produced byLal Jose
P. V. Pradeep
Written byIkbal Kuttipuram
StarringFahadh Faasil
Samvrutha Sunil
Gauthami Nair
Anusree
Rohini
Music byVidyasagar
CinematographySameer Thahir
Editing byRanjan Abraham
Release date(s)
  • May 4, 2012
Running time157 minutes
CountryIndia
LanguageMalayalam


No comments:

Post a Comment