Friday 28 June 2013

CHAPPA KURISHU - சப்ப குரிஷ் 2011-பூவா தலையா


CHAPPA KURISHU - சப்ப  குரிஷ் 2011-பூவா தலையா 

பொதுவாக மலையாள படங்களில் நடிப்பு மனிதனின் உணர்வுகள் மிக அழகாக வெளிபடுதியிருபர்கள் இதுலும் அப்படித்தான் அனால் சாதாரண படம் போல் இல்லை நம்மால் மறக்கவே முடியாத படமாக இதுஇருப்பது என்னமோ உண்மைதான் என்று எனக்கு தெரிகிறது 

சப்ப குரிஷ் இது ஒரு இரு தரப்பு மனிதர்களின் கதை ஒரு மனிதன் பணக்காரன் அர்ஜுன் மற்றும் இனோருவன் வேலைக்காக பணிபுரிபவன் அன்சாரி ஆகிய இரு நபர்களை சுற்றி நடக்கும் தளம் கேரளாவை வெறும் மலைகளாய் மற்றும் காடுகளை விட்டு மற்ற இடத்தை பார்கிறேன்.


முதல் பாதியில் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக காட்டி இருப்பார்கள் பின்பு இருவரின் இருப்பிடத்தை உண்ணும் இடத்தை ஆழமாக காட்டியிருப்பார்கள் பின்பு இருவரின் காதலை காட்டி இருப்பார்கள். தற்போது உள்ள காலத்தில் செல்போனின் ஆதியவசியத்தை காட்டியிருப்பார்கள் பின்பு செல் போன் மூலம் நம் செய்யும் தவறுகளை சொல்லியிருப்பார்கள்   செல்போன் நம்மை எவ்வளவு தூரம் ஆட்சி பண்ணுகிறது என்று சொல்லியிருப்பார்கள் அதனிடம் நாம் நம்மை பற்றியோ இல்லை நம் ரகசியங்களை வைத்துள்ளது 


சப்ப குரிஷ் 

இந்த படத்தில் என்ன வென்றால் முதலில் தலை விழுந்து பின்பு பூவாகவும் விழும் என்று சொல்லி இருக்கிறார்கள் முதலில் தன்னை பற்றி பயந்து கொண்டு இருந்த அன்சாரி என்ன செய்வதென்றே தெரியாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் பின்பு எப்படிமாறுகிறான்  அதே போல் தன் இஷ்டத்துக்கு வாழ்ந்து கொண்டு இருந்த அர்ஜுன் எப்படி மனிதனை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான் என்பது தான் இந்த பூவா தலையா சப்ப குரிஷ் 

கமலகாசன்(பட துவக்க விழாவிற்கு ) அவர் இந்த படத்திற்கு சென்றாதாலோ இந்த படத்தின் திரைகதை அருமையாக தெரிகிறது இந்த படத்தை பல கோணங்களில் நம்மை யோசிக்க வைத்துள்ளார்கள் முதலில் தன் கார் முன்னால் அடிபட தெரிந்த அன்சாரியை வையும் காட்சி முதல் கடைசியில் அடித்து விட்டு அவனை பார்க்கும் காட்சி அர்ஜுன் வாழ்த்திருக்கிறார் .



அர்ஜுன் தன்னிடமவேலை பார்க்கும் ரம்யா நம்பீசனை காதலிக்கிறார் என்று சொல்ல முடியாது அது ஒரு lust பின் அவர்கள் படுக்கை காட்சியை விளையாட்டாக செல் போனில் வீடியோ எடுத்து விடுகிறார்அதை விளையாட்டாக அழிக்காமல் விடுகிறார்.   பின்பு அப்பா அம்மா அவருக்கு பார்த்த பெண்ணை engagement செய்ய சென்று விடுகிறார் அதை டிரைவர் ரம்யாவிடம் சொல்லிவிடுகிறார் பின்பு கோவத்தில் அர்ஜுனிடம் சண்டை போடுகிறார்   இருந்த செல்போன் கீழே தவறி விழ அதை அன்சாரி கையில் கிடைகிறது அதை திருப்பி கொடுக்க மறுக்கிறார் அது  இருந்தால் தனக்கு தைரியம் இருப்பதாக உணருகிறார் பின்பு அவர் அந்த மொபைலை கொடுத்தாரா இல்லையா எப்படிதப்பிக்கிறார்  






துரத்தும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை மிக அற்புதம் படத்தின் வேகம் நமக்கும் தொற்றிக்கொல்லுகிறது 
அன்சாரி அந்த செல்போனை பற்றி nafiza விடம் சொல்லும் காட்சி நன்று 



படத்திற்கு 








படத்தின் சிக்ஸர்கள் சில 

படத்தின் திரைக்கதை 
நடிப்பு எல்லோரும் சிறப்பாக செய்திருகிறார்கள் 
வெறும் தேடலை வைத்து விறுவிறுப்பு கொடுத்திருக்கிறார்கள்
படத்தில் சண்டை காட்சி அதிகமில்லாமல் நம்மை சீட்டில் உட்கார வைத்திருகிறார்கள்
படத்தின் காதல் காட்சிகள் 




இவர் ஸ்ரீனிவாசனனின்(லேசா லேசா படத்தில் விவேக்குடன்  காமெடி செய்திருப்பர்  ) மகன் 


படத்தின் torrent ஐ டவுன்லோட் செய்ய 




படத்தின் trailer 


படத்தின் பங்குதாரர்கள் 


Directed bySameer Thahir
Produced byListin Stephen
Written bySameer Thahir
Unni. R
StarringVineeth Sreenivasan
Fahad Fazil
Roma Asrani
Remya Nambeesan
Nivetha
Music byRex Vijayan
CinematographyJomon T. John
Editing byDon Max
Distributed byCentral Pictures
Release date(s)
  • July 14, 2011
Running time130 minutes
CountryIndia
LanguageMalayalam


No comments:

Post a Comment