Tuesday 9 July 2013

DEJAVU-தேஜாவு-2006 -THRILLER


DEJAVU-தேஜாவு-2006-SCIENTIFIC FRICTION-THRILLER


தேஜாவு ரொம்ப நாலா இதோட அர்த்தத்தை குலம்பிக்கொண்டேன் இந்த படம் பார்த்தல் தெளியும் என்று சொன்னார்கள் உடனே இதை வேகமாக டவுன்லோட் செய்து பல மாதங்கள் DESKTOP கிடந்தது தற்போது தான் பார்க்க முடிந்தது இதில் என்ன வென்றால் முதலில் ஒரு கப்பல் வெடிக்கின்றது அதில் உள்ள பல இராணுவ அதிகாரிகள் இறகின்றார்கள் இதை கண்டுபிடிக்க ஒரு தனி படை DETECTIVE DOUGLAS COLLINS ஆக வாஷிங்டன் நடித்து இருக்கிறார் 




இவர் விபத்து நடந்தவுடன் அந்த இடத்தை பற்றி ஆய்வு செய்கிறார் தானாகவே சென்று அதை NYPD யிடம் கொடுக்கிறார் பின்பு அவரிடமே அந்த கேசை கொடுக்கின்றனர் ஒரு பெண் உங்களுக்கு அழைத்தாள் என்று ஒரு NYPD காலின்ஸ்கு சொல்ல அவரும் அவளுக்கு கால் செய்ய அதை யாரும் பிக் பன்னல கரையோரம் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் .அவளுடைய வீட்டுக்கு சென்று சோதனை செய்து பார்க்கிறார் அங்கே உள்ள ஃபோனில் அவர் குரல் கேட்கிறது( NYPDஒரு பெண் கால் செய்ததாக சொன்ன அதே நம்பர் என்று தெரிந்து கொள்கிறாள் ) உடனே கதையில் சூடு பறக்கிறது எனக்கு எதுக்கு இந்த பெண் கால் செய்தால் என்ற ரீதியிலும் விசாரணையை தொடங்குகிறார் தன் நண்பரும் இதில் இறந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்கிறார் 








உடனே அவர்களுக்கு ஒரு ஸ்நொவ் வைட் என்ற PROGRAM (SOFTWARE) அறிமுகமாகிறது 7 SATELLITE நமது ஆர்பிட்டில் சுற்றுவதாக கூறுகிறார்கள்.ஒரு புது டெக்னாலஜி இதே போல ஒரு டெக்னாலஜியை வைத்து தான் பின் லேடனை பிடித்தார்கள் இப்பொது இந்தியாவும் இதை வாங்க முயல்கின்றது அது மெட்ரோ சிட்டிகளில் சுற்றி வரவும் யோசிக்கின்றனர் ஆனால் இதை 2006லே கூறி இருப்பது மிகவும் பிரமிக்கவைகக்கிறது






ஹாலிவுட் கே உருத்தான ஸ்டைலில் படம் செல்கிறது ஆனால் ஒரு விஷயம் ஒரு விசயத்தை சொன்னால் ஏற்று கொள்ளுங்கள் அது ஏன் என்று யோசித்தால் இந்த படம் கேள்விகுறி தான் சில இடங்களில் கொஞ்சம் புரிய கொஞ்சம் நேரம் ஆகலாம் அதுக்கும் இந்த படத்தில் அவர்களே விடை கொடுத்து விடுகிறார்கள் இதோ அந்த டயலாக் எனக்கு செல்போன் எப்படி வேலை செய்யும் என தெரியாது அதை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் அதே போல இதை எப்படி பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள் என்று வினவினார் டிடேக்டீவ் காலின்ஸ் இவரின் நடிப்பு எப்போதுமே நன்றாக தான் இருக்கும் இதில் மிகவும் நம்மை கவரும் படி நடித்திருப்பர் கேரக்டர் நம்மால் மறக்க முடியாத கேரக்டராக இது இருக்கும் என்று நிச்சயம் சொல்லலாம் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களே கூறிவிட்டார்கள்.









ஒரு 4 நாட்கள் முன்பு நடக்கும் விஷயத்தை அலசு கிறார்கள் பின்பு அந்த வெடி குண்டு நாளுக்காக அவர்கள் காத்திருகின்றனர் அது வரை என்ன செய்வது என்று இருக்க டிடேக்டீவ் அந்த Claire Kuchever ரை காணலாம் என சொல்ல அந்த பெண்ணின் அழகில் அவருக்கு அவளை பிடிக்கின்றது பின்பு அவருக்கு அந்த சாப்ட்வரில் சந்தேகம் வருகிறது இதற்கு மேல் சுவாரசியம் தான் இதற்கு அப்புறம் SCI-FRI தான் பிறகு எப்படி அந்த பாம்ப் வைத்தவனை எப்படி கண்டு பிடிகிறார்கள் என்பது தான் தேஜாவு பின்பு வரும் பல கேள்விகளும் பதிலும் தான் இதில் சுவாரசியம் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சி படத்தின் பலம் இதில் த்ரில்லற்கு குறைவே இருக்காது 









படத்தின் சிக்ஸர்கல் சில



படத்தின் வேகம்
DETECTIVE கேரக்டர்
இரண்டாம் பாதி
முடிச்சுகளை மெல்ல அவிழ்த்திருபது
குகுள் ரிங் ஹம்மர் சீன்
டயலாக்ஸ்
DIRECTION
SCREENPLAY








படத்தின் சொதபல்கள்

ஒரு பேப்பரை அனுப்ப அவ்வளவு கஷ்டப்பட்டவர்கள் மனிதனை படு ஈசியாக அனுபிவிடுவர்கள்







FINAL கிளிக்


பல சொதபல்கள் இருந்தாலும் பார்க்க வேண்டிய படம் தான்

படத்தில் பல சுவாரசியம்
.



படத்தின் imdb லிங்க்


http://www.imdb.com/title/tt0453467/




படத்திற்கு ரேட்டிங்













படத்தின் trailer

trailer லும் தேஜாவு பற்றி சொல்லியிருப்பார்கள்























படத்தின் தூண்கள்


Theatrical release poster
Directed byTony Scott
Produced byJerry Bruckheimer
Ted Elliott
Terry Rossio
Written byBill Marsilii
Terry Rossio
Brian Greene(consultant)[1][2]
StarringDenzel Washington
Val Kilmer
Bruce Greenwood
Matt Craven
James Caviezel
Paula Patton
Adam Goldberg
Music byHarry Gregson-Williams
CinematographyPaul Cameron
Editing byChris Lebenzon
Distributed byBuena Vista Pictures
Release date(s)
  • November 22, 2006
Running time126 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$75 million
Box office$180,557,550




No comments:

Post a Comment