Saturday 6 July 2013

GLOBAL WARMING-புவி வெப்பமாதல் 0.8



GLOBAL WARMING-புவி வெப்பமாதல் 0.8 *c





குளோபல் வார்மிங் புவி வெப்பமாதல் என்று அனைவரும் சொல்லும்வன்னம் நாம் கேட்டிருப்போம் அதாவது பூமியின் மேல் அடுக்கு வெப்பம் தான் அது நமக்கு தெரிந்தது எல்லாம் ATMOSPHERE TEMPERATURE சென்னையில் வானிலை 100 டிகிரி என்று கேட்டிருப்போம் அது நிமிடத்துக்கு கூட மாறலாம் ஆனால் நம் பூமியின் வெப்பம் 1 டிகிரி கூடினாலும் அதன் விளைவு மிக அதிகமாக தெரியும்அள்ளது  0.1 டிகிரி C கூடினாலே போதும் அதன் பாதிப்பு நமக்கு நன்றாக தெரியும்.

இங்கு நடந்த இடிபாடுகளை மறுபடியும் சீராக்க இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் 







 ஆனால் தற்போது 0.8 C கூடி இருப்பதாகவும் நாளைடைவில் இன்னும் பத்து ஆண்டுகளில் 2  டிகிரி வரை கூடும் என்றும் சொல்கிறார்கள் கடந்த நூற்றாண்டில் தான் வெப்பம் இவ்வளவு அதிகமாகி இருப்பதாக சொல்ல்கிறார்கள் அறிஞர்கள்  இதனால் ஆகும் பாதிப்புகள் அதிகம் அதில் சில வற்றை பார்க்கலாம் மலைப்பிரதேசம்






மலைப்பிரதேசத்தில் இதன் பாதிப்பு மிக அதிகமாக தெரியும் மண் தன் பலத்தை இழக்க ஆரம்பிக்கும் அது SOIL EROSION என்று கூறுவர் மண் அரிப்பு அதாவது ஈரத்தை மண் உறிஞ்ச முடியாமல் மண் சரிவு ஏற்படும் மழையின் ஆளவு மாறும் தட்ப வெப்ப சூழல் மாறும் மிருகங்கள் இடமாற்றத்தை வழிவகுக்கும் இதனால் தான் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் வெல்லம் பெருக்கெடுத்துள்ளது என்று கூறுகிறார்கள் ஹிமாலயன் ட்சுனாமி என்று சொல்கிறார்கள் 




மட்டமான நிலப்பரப்பில் தண்ணீர் பஞ்சம் வரும் மண்ணின் வளம் குறையும் விவசாயம் பதிப்பாகும் மழை அளவு குறையும் வாழ்க்கை சக்கரம் தடை படும் பஞ்சம் வரும். நம் நாட்டில் பஞ்சத்தினால் தான் உயிர் பலி அதிகம் நம் வரலாறை பார்த்தல் உங்களுக்கே தெரியும்  

FAMINE*-பஞ்சம் 


CARBON-DIOXIDE

இது பத்தாதென்று CO2 எனப்படும் கார்பன் டையாக்சைடு அளவு தற்போது கூடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள் 

இதோ அதற்கு சான்று




CO2 கூடினாலும் வெப்பம் ஆதிகமாக தான் தெரியும் அதன் குணம் அப்படித்தான் CO2 நமக்கு ரொம்ப முக்கியமான ஒன்று இதனால் தட்ப வெப்ப சூழல் மிக பெரிய மாறுதலுக்கு உள்ளாகும் 


கடலின் மட்டம் உயரும் பனிமலைகள் உருக ஆரம்பிக்கும் இடமாறுதல் உண்டாகும் TECTONIC PLATE பூகம்பம் ஆதிகம் வர வாய்ப்புள்ளது நான் உலகம் இப்போது அழிய ஆரம்பிக்க போகிறது என்று சொல்லவில்லை அழிந்து தான் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறன்  என்னடா இது மறுபடியும் ஒரு 2012 பேரழிவு என்று சொல்கிறாயா என்று என்னை கேட்டால் நான் மதங்களில் உள்ளதை சொல்லவில்லை 
Composition of dry atmosphere, by volume[4]
ppmv: parts per million by volume (note: volume fraction is equal to mole fraction for ideal gas only, see volume (thermodynamics))
GasVolume
Nitrogen (N2)780,840 ppmv (78.084%)
Oxygen (O2)209,460 ppmv (20.946%)
Argon (Ar)9,340 ppmv (0.9340%)
Carbon dioxide (CO2)397 ppmv (0.0397%)
Neon (Ne)18.18 ppmv (0.001818%)
Helium (He)5.24 ppmv (0.000524%)
Methane (CH4)1.79 ppmv (0.000179%)
Krypton (Kr)1.14 ppmv (0.000114%)
Hydrogen (H2)0.55 ppmv (0.000055%)
Nitrous oxide (N2O)0.325 ppmv (0.0000325%)
Carbon monoxide (CO)0.1 ppmv (0.00001%)
Xenon (Xe)0.09 ppmv (9×10−6%) (0.000009%)
Ozone (O3)0.0 to 0.07 ppmv (0 to 7×10−6%)
Nitrogen dioxide (NO2)0.02 ppmv (2×10−6%) (0.000002%)
Iodine (I2)0.01 ppmv (1×10−6%) (0.000001%)
Ammonia (NH3)trace
Not included in above dry atmosphere:
Water vapor (H2O)~0.25% by mass over full atmosphere, locally 0.001%–5% [2]

பல மதத்தினர் சொன்னார்கள் 
2000 இல் ஏசு அவதரித்து உலகம் அழியும் என்றோ 
2012 இல் மாயன் காலேண்டர் முடிந்தது 

இந்துக்கள் சொல்வது போல இது கலிகாலம் 
முஸ்லிம்களை போல இனி நபிகள் பிறக்க மாட்டார்கள் பெண்கள் ஆண்கள் உடை அணிந்ததால் உலகம் அழியும் என்றோ கூறவில்லை 


நம்மால் முடிந்த வரை நம் வம்சத்தை நீல முயற்சிப்போம் 
மரம் வளர்ப்போம் 
மண்ணை காப்போம் 

இது அமெரிக்காவில் வளர்கபடும் மரங்கள் (குளோபல் வார்மிங் )
Horse-chestnut, Black Walnut, American Sweetgum, Ponderosa Pine, Red Pine, White Pine, London Plane, Hispaniolan Pine, Douglas Fir, Scarlet Oak, Red Oak, Virginia Live Oak and Bald Cypress

இடத்திற்கேற்ற மரம் வளர்ப்போம் ஆதனால் தான் CO2 குறைக்க முடியும் 



நிலக்கரியினால் வரும் நச்சு வாயுவை (FLUE GAS ) குறைக்க வேண்டும் அதன் மூலம் வெறும் 40% மின்சாரம் கிடைக்கிறது அணுவினால் ஆபத்து தான் ஆனால் அதில் தான் 70-85% மின்சாரம் எடுக்க முடியும் இது என்னோட கருத்து ...................

தவறு இருந்தால் கூறவும் மாற்றிக்கொள்ள முயற்சிப்பேன் மொழியில் இல்லை விஷயத்தில் 

என்றும் அன்புடன் 
ராகேஷ் கலாம்.




No comments:

Post a Comment