Monday 22 December 2014

2014 ஒரு வாட்டி திரும்பி பார்போம் 2013-2014


இந்த வருடம் எப்படி போச்சு நே சொல்ல தெரியல ஆனா நம்ம  வாழ்க்கை எப்போதும் நாட்கள் தான் ஓடி போகும் ஆனா இப்ப அதுவே வருசமா ஓடறமாதிரி தெரியுது ஒரு வருட இடைவெளி நம்மளுக்கு முன்னாடி நல்ல தெரியும் class இல்ல semester ஆவோ தெரியும் இல்ல விடுமுறையை வைச்சு தெரியும் முதல்ல பொங்கல் செமஸ்டர் deepali மருபடியும் செமஸ்டர் ஆனா இப்ப வெறும் ஒரு நம்பர் மட்டும் தான் கூடுது 2014 - 2015 ஒரு வேல்லை வாழ்க்கைய நாம சுருகிடோமா இல்ல வாழ்கை நம்மல சுருகிடுச்சா தெரியல இல்ல ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன மாறி டைம் dilation என நு தெரியல 


சரி நம்ம இப்ப இந்த வருடம் வந்த படத்த பார்போம் எனக்கு ஒரு படம் பார்த்த அந்த படத்தோட கேரக்டர் அடுத்து என்ன செய்வனு தெரியாது ஆனா அந்த கேரக்டர் என்ன செய்ரானோ ஒத்து போகணும்அப்ப தான் அந்த படம் மனசுல நிக்கும்  

இந்த வருடம் வந்த எனக்கு பிடித்த பத்து படத்த பார்போம் வரிசையாக அல்ல வெளிவந்த வரிசையில் 

1.கோலிசோடா



கோலிசோடா ஒரு நிதர்சனமான படம் N .லிங்குசாமி தயாரிப்பு விஜய் மில்டன் இயக்கம்  ஆனா காதல் மட்டும் சலிப்பு தட்டுது அதுக்கு அதிக நேரம் இல்லாதது படத்த நல்லா கொண்டு போச்சு 

2.பண்ணையாரும் பத்மினியும்



ஒரு வண்டி அது மட்டும் இல்ல அந்த ஒரு கேரக்டர் வாழ்க்கைல எவளோ பெரிய மாற்றத்தை கொண்டு வருது வயதான காதல் ஆழமானது என்பதை அழகாக எடுத்து சொன்ன படம் 

3.தெகிடி 





தெகிடி ஒரு த்ரில்ளர் சும்மா நம்ம பார்த்த த்ரில்ளர் படம் ஒபெநிங் சீன் ல ஆரம்பிச்ச விரட்றது கடைசில தான் முடியும் ஆனா இதுல நாடச் மேல நாடச் சூப்பரா வர காதல் காட்சிகள்  அசோக் செல்வன் ஓட நடிப்பு முக்கியமா இசை ரொம்ப பெருசா போகமா நல்ல கரெக்டா அமைஞ்சது 


4.குக்கூ 

இரண்டு கண் இல்லாத காதல் உண்மையிலே இந்த படத்த மறக்க வைக்காம இருக்கிறது பாட்டு கண்டிப்பா இந்த படத்தோட + பாட்டு நடிப்பு முக்கியமா காதல் தோல்வி நு தினேஷ் போடுற டான்ஸ் சூப்பர் 



5. நெடுஞ்சாலை 

N கிருஷ்ணா வோட இரண்டாவது படம் கண்டிப்பா சில்லுனு ஒரு காதல் படம் யாரும் மறக்க மாட்டாங்க அதே போல தான்  ஆரி  சவித நாயர் நடிப்பு ரொம்ப இயல்பா இருந்துச்சு 




6.ஜிகர்தண்டா 

இந்த வருடத்தோட மிக பெரிய படமா எனக்கு தெரிந்தது ஜிகர்தண்டா மற்றும் மெட்ராஸ் இந்த இரண்டு படமும் முழு திருப்தி ஏற்பட்ட படம் ஜிகர்தண்டா சித்தார்த் நிச்சியமா இவர ரியல் டைரக்டரா தான் என் கண்ணனுக்கு தெரிஞ்சது ரொம்ப பெருசா எதுவும் பண்ணாம எது தேவையோ அத மட்டும் கரெக்டா பண்றாரு சிம்ஹா செம்ம வேற ஒன்னும் சொல்ல முடியல லாஸ்ட்டா கார்த்திக் சுப்பாராஜ் இந்த கதையை எப்படி நம்பி டைரக்ட் பண்ண கெளம்புனாரோ GUTS TO MAKE THAT 







7.கதை திரைக்கதை வசனம் இயக்கம் /VIP 

இந்த படத்த பத்தி பேச ஒன்னும் இல்ல ஏனா இதான் பாடம் இதே கதை  எனக்கு மிக அருகில் நடந்தது அதனால் இந்த படம் மிக நெருக்கமானது இந்த மாறி படம் எடுக்கணும்னா கண்டிப்பா சினிமாவ வியாபாரமா நெனச்சு பன்றவன்களால்  கண்டிப்பா பண்ண முடியாது இத சினிமாவ காதலிக்கிறவங்கலால மட்டும் தான் முடியும் 


VIP 

VIP இந்த வருடம் வரை இந்த படம் ஞாபகம் இருந்த போதும் இந்த வருடம் வேற நல்ல COMMERCIAL சினிமா இல்லாத லால் இந்த படம் ஒரு சாதா படம் தான் ஒரு கேரக்டர் முழுசா கெடையாது சும்மா TREND எ படம் போகுது இப்ப இருக்குற வாழ்க்கைய சொல்லறதால இந்த படத்த ஒதுக்க முடியல 








8.கயல்  /அமர காவியம் /அரிமா நம்பி 


இந்த மூணு படம் கொஞ்சம் ஏற்ற இறக்கம் மூனும் ஒரே அளவா இருக்கு அதான் நீங்களே முடிவு பண்ணிகோங்க 












9.மெட்ராஸ் 
இதுவும் இந்த வருடம் வந்த முக்கியமான படம் மெட்ராஸ் இந்த படத்தோட போசிடிவே சொன்னோம் னா எங்க எதாவது மிஸ் ஆயிரமோ நு பயமா இருக்கு johny ஸ்டைல்ல சொல்லனும்னா   சோ சிம்ப்லி எக்ஸலன்ட் 





10.கத்தி 

என்ன டா இந்த படம் மட்டும் தனியா தெரியுதே பகுரீங்களா உங்களுக்கு (ஒரு எசேம்ப்லே சொல்றேன் சிங்கம் ஹரி மற்றும் சூர்யா திரும்பவவும் சேரும் போது அது சிங்கமா தான் வருது ஆனா முருகதாஸ் மற்றும் விஜய் சேரும் போது அது கத்தி)சமந்தா நடிகாமலே இருக்கலாம் நு தோணுது ஆனா அது வந்தா படத்தோட லவ் சீன் நல்ல இருக்குனு சொல்லிருவோம் என்னக்கு என்னமோ கத்தி படம் ரொம்ப கொரச்ச்சிட்டாங்க கண்டிப்பா நெரிய சீன் கட் பண்ணிட்டாங்க நு ஜிகர்தண்டா வும் கத்தி யும் uncut வேர்சின் உட்டா நல்லா இருக்கும்  இந்த சமயத்துல அரசியல் ஒரிஎண்டா இந்த படத்த எடுக்க முடியாது ஏன்னா  கார்பரேட் தான் மறை முக அரசு அத உடச்சதுனால கத்தி .10




Sunday 14 December 2014

FUNNY GAMES

FUNNY GAMES /புது அனுபவம் /PSHYCO THRILLER - 2007

FUNNY GAMES இது ஒரு கேம் கிடையாது ரொம்ப ஒரு சாதாரண விசயத்த வச்சி உங்கள 90 நிமிஷம் உக்கார வைக்க முடியாது இது ஒரு வித்தியாசமான தமிழ் படம் சொல்வாங்க ஆனா தலைப்பு மட்டும் தான் வித்தியாசமா இருக்கும் இல்லேனா ஒரு FORMAT வச்சு அதையே எல்லா படத்துக்கு USE  பண்றது உதரணமா வெயில் வெற்றி க்கு பின் அங்காடி தெரு ஒரு SCREENPLY  தான் இப்ப வந்த லிங்கா கத்தியோட பிரதிபலிப்பு தெரிது அத நாம ரொம்ப ரசிப்போம் ஏனா வோவொரு சீன் நமக்கு தெரிஞ்சு தெரியாமலும் இருக்கனும். தெரியாம இருந்தா 150 MINS உக்கார மாட்டோம் தெரிஞ்சா படம் ஒரே மாறி இருக்கு நு சொல்வோம் சரி இந்த படத்த பத்தி பார்போம் 


இது ஒரு சைகோ த்ரில்ளர்   ரெண்டு ட்வின்ஸ் ஒரு புது குடும்பம் VACATION க்கு வராங்க  ஒரு நடு வயது தம்பதி   காலம் போன கடைசி காலத்துல  ஒரு பயன்
 இவங்க ஒரு VACATION என்ஜாய் பண்ண வராங்க அங்க ஒரு பயன்(பக்கத்துக்கு வீட்டு காரன் ) முட்டை வாங்க வரான் அவன் அந்த முட்டைய உடச்சிறான் திரும்பவும் முட்ட தர மாட்டிங்களா என்று கேக்கிரான் அது அப்படியே கொஞ்ச கொஞ்சமா அது VIOLENT  அ மாறுது  


ஒரு கதைய வச்சு சீன் CREATE பண்ணி பாத்திருப்போம் ஆனா வெறும்  சீன் கோர்வை வைத்து ஒரு படம் பண்ண முடியுமா நு கேட்டா அது கஷ்டம் தான் ஆனா இதுல அத தான் செயஞ்சிருகாங்க 

ஒரு பயன் முட்டைய வுடைசுட்டான் அவன் உங்கள ரொம்ப DISTURB பண்றான் அவனே உடனே நீங்க வீட்ட விட்டு வெளில போ சொல்வோம்  ஆனா அவங்க என்ன சொல்றன்கான உங்களுக்கு MANNERS  இருக்கா உங்க வீட்டுக்கு நாங்க ஹெல்ப் கேட்டு வந்திருகோம் நீங்க எங்கள வெளில போக சொல்றீங்க ஆனா அந்த வீடு காரம்மா அத ஒரு நையாண்டி யா எடுத்து கொண்டு பின் அதன் விளைவு தெரியும் போது நன்று என்று சீன் செல்வது அருமை  அந்த மாறிவொவ்வொரு சீன் ரொம்ப முக்கியம் ஒரு சீன் பாகலேனாலும் உங்களுக்கு படம் பார்க்க முடியாது ரொம்ப பொறுமையா இந்த படத்த பாக்கணும் கிடையாது இந்த முடிச்சு மேல முடிச்சு நு சொல்வாங்கள அது தான் இந்த படம் 


இந்த படம் பார்கிற வரைக்கும் ஒன்னும் தெரியாது ஆனா பாத்த பிறகு இது வரைக்கும் இப்படி ஒரு படம் பாக்கல நு என்ன மாறி பீல் பன்னுவீங்க ஆனா இந்த படத்த பத்தி எதுவும் சொல்ல தெரியல ஆனா இது ஒரு சுவாரசியமான படம் இந்த படத்த பத்தி எழுத சொன்ன SORRY எழுத ஒன்னும் இல்ல இது சிலபேர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை நம்மளில் பல பேர் PSYCHO பற்றி ஒன்று நினைத்திருப்போம் அதை வைத்து இந்த படத்தை பார்காதீர்கள் 


என்னோட ப்ளாக் பாத்தவுன்களுக்கு சப்ப குரிஷி னு ஒரு படம் எழுதி இருப்பேன் அத இந்த படத்தோட கம்பர் பண்ணலாம் அது FULLA கேரக்டர் வோட நகரும் இது அதிலிருந்து கொஞ்சம் மாறு பட்டது



இந்த மாறி படம் பார்த்து தான் நான் உக FILM  அடிமை ஆயிட்டேன் EXAM , தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ  GRAVITY ,DARK KNIGHT போன்ற படங்கள் ரொம்ப பிடிக்கும்




இந்த படம் என்ன சின்ன பிள்ள மாதிரி இருக்குனு தோணலாம் அனால் அப்படி நடந்தால் என்ன செய்வீர் என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை வில்லன் (இரட்டையர்கள் ) அவர்களின் நோக்கம் புரியவில்லை  ரொம்ப சாதரனாமா வந்து ஒரு வீட்டின் கட்டுப்பாட்டை முழுவதும் எடுத்து கொள்வது சுவாரசியம் ஒருவரை ஒருவர் கொள்வது சற்று சலிப்பு தட்டுது  




இந்த படத்துக்கு 
என்னை பொறுத்த வரை 3.5 அல்லது 4 வரை குடு த்திருபேன் அனால் நம் ஊர் மக்களுக்கு இந்த படம் உயிரோட்டமா தெரியாது அதை கருத்தில் கொண்டு 






படத்தின் சிச்செர்கள் சில 

  • ஒவ்வொரு சீன் கும் வுள்ள கோர்வை 
  • அனைவரின் நடிப்பு 
  • வில்லன ரொம்ப இயல்பா USE  பண்ண விதம் 
  • DIRECTOR Michael Haneke
  • எடிட்டிங் 



படத்தின் சொதபல்கள் சில 

  • நம்பினால் நம்புங்கள் 
  • ஏன் அவங்க தப்பிக்க தெரியலியா 






படத்தின் TRAILER 









Funny Games

Theatrical release poster
Directed byMichael Haneke
Produced byHamish McAlpine
Christian Baute
Chris Coen
Andro Steinborn
Naomi Watts
Written byMichael Haneke
StarringNaomi Watts
Tim Roth
Michael Pitt
Brady Corbet
Devon Gearhart
CinematographyDarius Khondji
Edited byMonika Willi
Production
company
Distributed byWarner Independent Pictures
Release dates
  • 20 October 2007(London Film Festival)
  • 14 March 2008(United States)
  • 4 April 2008(United Kingdom)
  • 23 April 2008 (France)
  • 29 May 2008 (Germany)
  • 11 July 2008 (Italy)
Running time111 minutes[1]
CountryUnited States
France
United Kingdom
Germany
Italy
LanguageEnglish
Budget$15 million
Box office$7,938,872




Wednesday 17 September 2014

AMORES PERROS 2000-MEXICO-

AMORES PERROS 2000-MEXICO-நாய் காதல் 



நாய் காதல் amores peros ன் அர்த்தம் இந்த பெயர் படத்துக்கு மிகவும் பொருத்தமானது இந்த படம் மூணு பேரை சுற்றி நடக்கிறது octavia , el  chivo 
valeria இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டர் நாய் மற்றும் காதல் நாய் காதல் (bitch 's love )




நாய் காதல்  

மெக்ஸிகோவில் நாய் சண்டை ரொம்ப பிரபலமாக காமிதிருபர்கள் octaviavum ஒரு நாய் வளர்கிறான் முதலில் octavia ஒரு mexican இளைஞன் அவனுக்கு ஒரு அண்ணன் அண்ணி மற்றும் ஒரு குழந்தை octavia வின் அண்ணன் ஒரு departmental ஸ்டோர் ல் வேலை செய்கிறான் தன மனைவியை மிகவும் வெறுப்போடு நடத்துவான் தன குழந்தைக்கு செலவுக்கு கூட காசு கொடுக்க மாட்டான் இதனால் octavia கருணையை பெறுகிரால் octavia வும் தனக்கு ஏற்கனவே அவளை பிடிக்கும் அனால் அண்ணன் முந்தி கொண்டான் என்று தன் விருபத்தை கூறுவான் இருவரும் காதலில் விழுகிறார்கள் இதற்கு முன் octavia வின் நாய் வீட்டை விட்டு வெளியில் சென்று ஒரு நாயை கொன்றுவிடுகிறது



 அது ஒரு ரவுடி வளர்க்கும் சண்டை நாய் அதனால் அவனுக்கு மிக பெரும் அவமானம் நடக்கிறது அதனால் மறுபடியும் சண்டை போடா வேண்டும் என்று கூற இருவரும் ஒத்து கொள்ள ஒரு பொது இடத்தில சண்டை நடக்கிறது அந்த சண்டையிலும் octavia வின் நாய் வென்றுவிடுகிறது அதில் நன்றாக சம்பாரிக்கிறான் உடனே தன் காதலி சுசனே வுடன் வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று பணத்தை சேது வைக்கிறான் உடனே வெறுப்பான வில்லன்(வெள்ளையன் ) அந்த நாயை துபகியல் சுட்டு விடுகிறான் உடனே அவனை கொன்று நாயை காப்பாற்ற காரில் வேகமாக செல்கிறான் 





valeria 

வலேரியா ஒரு famous மாடல் அவளவு அழகு படத்தின் ஆரம்பத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு நடிகனை கூப்பிட்டு அவனை தன காதலன் என்று அறுவித்து விட்டு தன உண்மையான காதலனுடன் செல்வாள்







 அவன் பேர் டேனியல் அவன் ஒரு பத்திரிகை நடத்தும் தொழில் அதிபர் டனிஎல்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரு குழந்தைகளும் இருகின்றன இது வலேரியா வுக்கு தெரியும் danieluku தன மனைவி மீது பிரியம் இல்லை திடீர் என்று வாழ்கையை வலேரியா வுடன் வாழ ஆரம்பிக்கிறான் வலெரி அங்கே செல்லும் போது octavia காருடன் மோது கிறார்கள் 




அந்த மோதலில் வலேரியா வின் கால் உடைந்து விடுகிறது அபோது வலேரியா அந்த நாட்டின் மிக பிரபலமான மாடல் வலேரியா வும் டேனியல் லும் தாங்கள் வாழ இப்பொது வங்கிய ஒரு புது பிளாட் டில் இருவரும் வாழ ஆரம்பிகிரர்கள் அபோது அவள் வாழ்கையில் ஓடி கொண்டே இருப்பாள் தனிமையே கிடையாது இரண்டும் ஒன்று சேர்ந்த உடன் அவளால் தாங்க முடியாது அவுளுக்கு உள்ள ஒரே உறவு அந்த நை குட்டி தான் wood floor ல் உடைந்து அதுக்குள்ளே அந்த நாய் சென்று விடுகிறது அந்த நாய் நினைவுடன் இருப்பாள் தூங்கும் பொது கூட தன நாய் கூப்பிடுவது போல் நினைப்பால் அதை டேனியல் லால் தாங்க முடியாது தன முதல் மனைவியை கால் செய்து அவள் குரலை கேட்பான் இப்படியே அவன் வாழ்கை வெறுத்து போகும் 



el chivo 


el chivo ஒரு வயதான ஒரு கேரக்டர் இவர் ஒரு முன்னால் கொரில்லா படையில் வேலை செய்தவன் என்று செல்கிறது தனியாக நின்று கொலை செய்யும் ஒரு கூலி படை யாரு காசு கொடுத்து கொலை செய்ய சொன்னாலும் கொலை செய்யும் ஒரு கொலைகாரன் அவன் நாய் பிரியன் தன்னோடு ஒரு நாய் கூடத்தையே வைத்திருப்பான் தனக்கு ஒரு மகளும் இருப்பாள் 


அவள் தன்னை விட்டு பிரிந்து வாழ்கிறாள் தன் மகளை அவளுக்கே தெரியாமல் பார்க்கும் தந்தை தன்னை ஒரு பிசினஸ் man சந்திக்க வருகிறான் அவன் தன அண்ணனை கொள்ள இங்கு வருகிறான் தன பிசினஸ் பாட்னர் ஆன தன் அண்ணன் தனக்கு பிடிக்கவில்லை அவனை கொள்ள காசு கொடுக்கிறான் ஆனால்  



elchivo  அந்த நபரை கடத்தி அவனை கொலை செய்ய சொன்ன அவன் தம்பியை கடத்தி இருவரையும் ஒரு ரூமில் கை கட்டிவிட்டு ஒரு துப்பாக்கி யையும் கொடுத்துவிட்டு நீங்களே ஒருவரை கொன்றுவிடு என்று சென்றுவிடுகிறான் தன மகளின் வீட்டுக்கு சென்று மீதியை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 



இதான் பா கிளைமாக்ஸ் 




படத்தின் trailer 



படத்திற்கு 


FINAL WORD 


படத்தின் தூண்கள் 
Amores perros
Amores perros poster.jpg
US release poster
Directed byAlejandro González Iñárritu
Produced byAlejandro González Iñárritu
Written byGuillermo Arriaga
StarringEmilio Echevarría
Gael García Bernal
Goya Toledo
Álvaro Guerrero
Vanessa Bauche
Jorge Salinas
Adriana Barraza
Music byGustavo Santaolalla
CinematographyRodrigo Prieto
Edited byAlejandro González Iñárritu
Luis Carballar
Fernando Pérez Unda
Production
company
Zeta Entertainment
Alta Vista Films
Distributed byNu Vision (Mexico)
Lions Gate Films (US)
Release dates
  • 14 May 2000 (Cannes)
  • 16 June 2000 (Mexico)
Running time153 minutes
CountryMexico
LanguageSpanish
Budget$2.4 million[1]
Box office$20,908,467[2]









Tuesday 8 July 2014

என் விழியில் பெண்கள் 

பெண்கள் நம்மில் தாயாக துணைவியாக நம்முள் ஒரு பெரிய பின்னைப்புடன் இருகிரர்க்கள் அவர்கள் தான்  நம்மளுடைய ஆணி வேர் என்பார்கள் பெண்கள் நாம் (ஆண்கள்) கடந்த 7000 வருடங்களில் வலந்ததை விட கடந்த 100  வருடத்தில்  அவுங்க வளந்தது மிக பெரிய வளர்ச்சி அது இந்த சமூகத்தை எப்படி வழி நடத்துது பாப்போம் 


முன்னொரு காலத்தில் வெறும் இன விருதிக்காக மட்டும் பயன்படுத்த பட்ட பெண்கள் சுமார் 4000 BC முன்பாக கிரேக்க கலாச்சாரம் தான் பெரிய கலாச்சாரம் அவர்கள் தான் முதலில் என்று சொல்ல முடியாது என் என்றால் இந்தியாவும் அப்போது வளர்ந்த நாடாக தான் இருந்திருக்கும் அனால் நம் முகவரியை தொலைத்து உள்ளோம் அங்கே பெண்களை கல்யாணம் செய்து வெறும் குழந்தை பெறவே அவர்களை பயன்படுத்த பட்டார்கள் அவர்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள் இரண்டாவது உலகம் படம் தான் நினைவுக்கு வருகிறது ஒரு வேலை இந்த விசயத்தை தான் செல்வராகவன் அப்படி யோசித்து இருப்பரோ 





அப்படியே கொஞ்சம் இந்தியாவுக்கு வந்தால் நாம் அவர்களை தெய்வங்களாய் வழிபட்டோம் நிறையகலாச்சார ஒற்றுமையை பார்த்தல் நம் கலாச்சாரம் தான் 7000 வருடமாக சிறு சிறு மாறுதலுடன் நாம் பின்பற்றுகிறோம் முன்னொரு  காலத்தில் தங்கள் நாட்டுக்கு ஏதும் பங்கம் வந்தால் அந்த வீட்டில் உள்ள வீரன் தன்னை நம்பி வந்த மனைவி மற்றும் குடும்பத்தை எதோ மலை அல்லது குகையோ எதோ ஒரு இடத்தில ஒலித்து வைத்திருப்பார்கள் அது பயந்து அல்ல தன் குடும்பத்தை அவன் மதிக்கிறான் அபோகாளிப்சோ படம் பார்த்து இருப்பீர்கள் அதில் குட இவரு காட்டி இருப்பார்கள் 



அப்படியே சில எதிர்மறையான சில விசயங்களும் நடந்தன உடன் கட்டை ஏறுதல் அந்த காலத்தில் யோசித்து பாருங்கள் ஆண்கள் வேட்டையோ அல்லது திருடவோ போய்  இருப்பார்கள் (திருட்டு என்றவுடன் அலற வேண்டாம் முன்னொரு காலத்தில் திருட்டும் தொழில் தான் இப்பொது எப்படி பிசினஸ் என்பது தொழிலோ அதே போல் திருட்டும் தொழில் தான் நீங்கள் அரவான் படம் பார்த்து இருப்பீர்கள் வசந்த பாலன் படம் பசுபதியை நம்பி இன்னம் படம் எடுக்கும் ஒரே ஜீவன் அவரை போல வேறு ஆள் இல்லை செத்த மனிதர்களை தான் நாம் கடவுளாக கும்படுகிறோம் மற்றும் திருட்டும் தொழிலாய் நன்றாக காட்டி இருப்பர் )





அப்போது பெண்கள் பற்றி சரியாக முடிவு பண்ணி இருந்தார்கள் அவர்களால் பளுவான வேலை செய்ய முடியாது ஆனால் வீட்டில் அவர்கள் இருந்தால் தான் வீடு நன்மை பெரும் என் என்றல் பெண்கள் ஒரே வேளையை செய்வார்கள் அனால் ஆண்களால் ஒரே வேலையை செய்ய முடியாது அவர்கள் சூழ்நிலை அறிந்து வேலை செய்வார்கள். பெண்களோ  தன் வேலையில் கடைசி வரை  உன்னிப்பாக செய்வார்கள் 




மதங்களும் பெண்களும் 




நம் உலகில் இன்னும் நிறைய நாடுகளில் மதங்கள் வாயிலாக அவர்களை வெறும் ஒரு பொருளாகவே மதிக்க மறுகிறது அதுவும் ஒரு பெண் எல்லா விதத்திலும் ஆணுக்கு சமமான என்று சொல்வதை விட நிகரானவள் என்னடா நிகரான சமமான என்று ஒரே அர்த்தம் தான் என்று சொல்கிறீர்களா இல்லை இரண்டும் வேறு என்பதை நீங்கள் அறிவீர்கள் நிறைய மதங்களில் பெண்மை இப்படிதான் என்று ஒரு கூறு வைத்து கொண்டு இன்னும் திரிகிறார்கள் சில மதங்களில் பெண்களே அதை மத நூலில் உள்ளது 

என்னை பொறுத்த வரை கடவுள் மனிதனை படைக்க வில்லை எதோ ஒரு விபத்தில் இந்த உலகம் உருவாகி விட்டது அதில் வாழ்ந்த சில மனிதர்களை(நம்மை ஆண்டவர்கள் ராஜாக்கள் ) தான் நாம் மனிதர்களாக நாம் வணங்கு கிறோம் கொஞ்சம் யோசித்து பாருங்கள் நாம் வணக்கும் எந்த கடவுளும் ஏழ்மையில் இல்லை அவர்கள் எல்லாம் நம்மை ஆண்டவர்கள் இதிலிலேயே ஆண்டவன் என்ற சொல் வந்து விட்டது 
 நம் முன்னோர்களின் ராஜாவாக இருக்கலாம் எப்போதும் சீசன் மாறுவது போல் பிறகு ஏசு வந்தார் தனக்கு பின் சீடர்களை உருவாக்கினர் அவர்களுக்கு அவர் தான் அரசர் அதுவே உலகம் முழுக்க படர்ந்தது நிறைய மதங்கள் ரொம்பவே ஒத்து போகிறது அதற்கு பல ஆராய்சிகளும் பதில் சொல்லு கிறது 



நாம் கடைசியாக ஒரு செய்தி கேட்டிருப்போம் MALALA அந்த சிறு குழந்தை செய்த விஷயம் உலக அளவில் அவளை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டது அந்த குழந்தையின் ஆசை தான் என்னை சிரிக்க வைக்கிறது அதாவது பெனாசிர் பூட்டோ என்று ஒரு பிரதமர் இருந்தார் அவரை போல் ஆக வேண்டுமாம் பூடோவும் ஒரு தீவிரவாத சதியில் வெடிகுண்டு விபத்தில் இறந்து போனார் அதை முஷாரப் தான் வைத்தார் என்று பல செய்திகளும் வருகிறது  



நம் நாட்டில் நிறையே பேர் சமமாக நடத்துகிறார்கள் அதையே நாம் பார்போம் ஆனலும் எனக்கு அதில் உடன் பாடில்லை அவர்கள் ஒரு தங்கத்தை போன்றவர்கள் அவர்களால் மேலிர முடியும் பலமாக இருக்க முடியும் ஆனால் அவர்களால் வளைய முடியாது உடைந்து விடுவார்கள் நம் நாட்டில் பெண்கள் படிகிறார்கள் நல்ல விஷயம் படிப்பதால் மட்டுமே நிறைய விசயங்களை பேச முடியும் விசாரமான அளவில் யோசிக்க முடியும் ஆனால் சில இடங்களில் அவர்கள் வேலை செய்வதை என்னால் ஏற்க முடிய வில்லை 



போலீஸ் அரசு படை நாம் பார்த்திருப்போம் அதில் பெண்களும் உண்டு சில பெண்களும் வென்று இருக்கிறார்கள் கிரண் பேடி இன்னும் நிறைய ஆதனால் எல்லோரும் வெல்ல முடியும் என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டம் சிலர் வீட்டு சூழ்நிலை காரணமாக வேலை செய்கிறார்கள் அது என் ஒரு ஆசிரியை ஒரு மருத்துவரோ அல்லது செவிளியரோ ஆக கூடாதோ 








இதில் அவர்களால் வெல்ல முடியாது என்று சொல்ல வில்லை அவர்கள் இதை செய்தால் தன பென்மை குணத்தை இலந்திடுவர்கள் எத்தனை பேருக்கு தெரியும் நாம் தோல்வி அடையும் போது எல்லாம் நம் அம்மா தான் ENERGY அம்மா மடியில் தூங்கும் போது வேறு உலகில் தூங்குவது போல் தெரியும் நம் துணைவியும் நம்மை உயர்த்தி நடத்துவள் அது பெண் களின் இயல்பு அது ஆணுக்கு வராது தற்போது யோசித்து பாருங்கள் எந்த பயனுக்கு தன அன்னை மடி தூங்கும் வாய்ப்பு கிடைக்கும் பெண்கள் தான் ஆணுக்கு முடியாத விஷயத்தை கூட மெல்ல எடுத்து சொல்லி புரிய வைப்பார்கள் பெண்கள் ஆணுக்கு துணையாக வேண்டுமே என்பதே என் கருத்து 



இன்னும் சொல்ல போனால் இப்பொது பென்ன்களும் சரக்கு சிகரட் மற்றும் போதை பொருளுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் அது பெரி தல்ல ஆதனால் பெண்களுக்கு மட்டும்தான் குழந்தை பெரும் பாக்கியம் உண்டு அதை நிறைய பெண்கள் இப்போது மெண்டல் ஸ்ட்ரெஸ் நோய் என்று சொல்வதா இல்லை ஒரு விஷயம் சொல்லவா என்று என்னக்கு தெரிவதில்லை ஏன் என்றால் உலகில் 80 % பேருக்கு மேல் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் அதும் தெரியாமலே இருக்கிறார்கள் அது குழந்தயை ரொம்ப பாதிக்கிறது