Tuesday 8 July 2014

என் விழியில் பெண்கள் 

பெண்கள் நம்மில் தாயாக துணைவியாக நம்முள் ஒரு பெரிய பின்னைப்புடன் இருகிரர்க்கள் அவர்கள் தான்  நம்மளுடைய ஆணி வேர் என்பார்கள் பெண்கள் நாம் (ஆண்கள்) கடந்த 7000 வருடங்களில் வலந்ததை விட கடந்த 100  வருடத்தில்  அவுங்க வளந்தது மிக பெரிய வளர்ச்சி அது இந்த சமூகத்தை எப்படி வழி நடத்துது பாப்போம் 


முன்னொரு காலத்தில் வெறும் இன விருதிக்காக மட்டும் பயன்படுத்த பட்ட பெண்கள் சுமார் 4000 BC முன்பாக கிரேக்க கலாச்சாரம் தான் பெரிய கலாச்சாரம் அவர்கள் தான் முதலில் என்று சொல்ல முடியாது என் என்றால் இந்தியாவும் அப்போது வளர்ந்த நாடாக தான் இருந்திருக்கும் அனால் நம் முகவரியை தொலைத்து உள்ளோம் அங்கே பெண்களை கல்யாணம் செய்து வெறும் குழந்தை பெறவே அவர்களை பயன்படுத்த பட்டார்கள் அவர்களை வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் அவர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார்கள் இரண்டாவது உலகம் படம் தான் நினைவுக்கு வருகிறது ஒரு வேலை இந்த விசயத்தை தான் செல்வராகவன் அப்படி யோசித்து இருப்பரோ 





அப்படியே கொஞ்சம் இந்தியாவுக்கு வந்தால் நாம் அவர்களை தெய்வங்களாய் வழிபட்டோம் நிறையகலாச்சார ஒற்றுமையை பார்த்தல் நம் கலாச்சாரம் தான் 7000 வருடமாக சிறு சிறு மாறுதலுடன் நாம் பின்பற்றுகிறோம் முன்னொரு  காலத்தில் தங்கள் நாட்டுக்கு ஏதும் பங்கம் வந்தால் அந்த வீட்டில் உள்ள வீரன் தன்னை நம்பி வந்த மனைவி மற்றும் குடும்பத்தை எதோ மலை அல்லது குகையோ எதோ ஒரு இடத்தில ஒலித்து வைத்திருப்பார்கள் அது பயந்து அல்ல தன் குடும்பத்தை அவன் மதிக்கிறான் அபோகாளிப்சோ படம் பார்த்து இருப்பீர்கள் அதில் குட இவரு காட்டி இருப்பார்கள் 



அப்படியே சில எதிர்மறையான சில விசயங்களும் நடந்தன உடன் கட்டை ஏறுதல் அந்த காலத்தில் யோசித்து பாருங்கள் ஆண்கள் வேட்டையோ அல்லது திருடவோ போய்  இருப்பார்கள் (திருட்டு என்றவுடன் அலற வேண்டாம் முன்னொரு காலத்தில் திருட்டும் தொழில் தான் இப்பொது எப்படி பிசினஸ் என்பது தொழிலோ அதே போல் திருட்டும் தொழில் தான் நீங்கள் அரவான் படம் பார்த்து இருப்பீர்கள் வசந்த பாலன் படம் பசுபதியை நம்பி இன்னம் படம் எடுக்கும் ஒரே ஜீவன் அவரை போல வேறு ஆள் இல்லை செத்த மனிதர்களை தான் நாம் கடவுளாக கும்படுகிறோம் மற்றும் திருட்டும் தொழிலாய் நன்றாக காட்டி இருப்பர் )





அப்போது பெண்கள் பற்றி சரியாக முடிவு பண்ணி இருந்தார்கள் அவர்களால் பளுவான வேலை செய்ய முடியாது ஆனால் வீட்டில் அவர்கள் இருந்தால் தான் வீடு நன்மை பெரும் என் என்றல் பெண்கள் ஒரே வேளையை செய்வார்கள் அனால் ஆண்களால் ஒரே வேலையை செய்ய முடியாது அவர்கள் சூழ்நிலை அறிந்து வேலை செய்வார்கள். பெண்களோ  தன் வேலையில் கடைசி வரை  உன்னிப்பாக செய்வார்கள் 




மதங்களும் பெண்களும் 




நம் உலகில் இன்னும் நிறைய நாடுகளில் மதங்கள் வாயிலாக அவர்களை வெறும் ஒரு பொருளாகவே மதிக்க மறுகிறது அதுவும் ஒரு பெண் எல்லா விதத்திலும் ஆணுக்கு சமமான என்று சொல்வதை விட நிகரானவள் என்னடா நிகரான சமமான என்று ஒரே அர்த்தம் தான் என்று சொல்கிறீர்களா இல்லை இரண்டும் வேறு என்பதை நீங்கள் அறிவீர்கள் நிறைய மதங்களில் பெண்மை இப்படிதான் என்று ஒரு கூறு வைத்து கொண்டு இன்னும் திரிகிறார்கள் சில மதங்களில் பெண்களே அதை மத நூலில் உள்ளது 

என்னை பொறுத்த வரை கடவுள் மனிதனை படைக்க வில்லை எதோ ஒரு விபத்தில் இந்த உலகம் உருவாகி விட்டது அதில் வாழ்ந்த சில மனிதர்களை(நம்மை ஆண்டவர்கள் ராஜாக்கள் ) தான் நாம் மனிதர்களாக நாம் வணங்கு கிறோம் கொஞ்சம் யோசித்து பாருங்கள் நாம் வணக்கும் எந்த கடவுளும் ஏழ்மையில் இல்லை அவர்கள் எல்லாம் நம்மை ஆண்டவர்கள் இதிலிலேயே ஆண்டவன் என்ற சொல் வந்து விட்டது 
 நம் முன்னோர்களின் ராஜாவாக இருக்கலாம் எப்போதும் சீசன் மாறுவது போல் பிறகு ஏசு வந்தார் தனக்கு பின் சீடர்களை உருவாக்கினர் அவர்களுக்கு அவர் தான் அரசர் அதுவே உலகம் முழுக்க படர்ந்தது நிறைய மதங்கள் ரொம்பவே ஒத்து போகிறது அதற்கு பல ஆராய்சிகளும் பதில் சொல்லு கிறது 



நாம் கடைசியாக ஒரு செய்தி கேட்டிருப்போம் MALALA அந்த சிறு குழந்தை செய்த விஷயம் உலக அளவில் அவளை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டது அந்த குழந்தையின் ஆசை தான் என்னை சிரிக்க வைக்கிறது அதாவது பெனாசிர் பூட்டோ என்று ஒரு பிரதமர் இருந்தார் அவரை போல் ஆக வேண்டுமாம் பூடோவும் ஒரு தீவிரவாத சதியில் வெடிகுண்டு விபத்தில் இறந்து போனார் அதை முஷாரப் தான் வைத்தார் என்று பல செய்திகளும் வருகிறது  



நம் நாட்டில் நிறையே பேர் சமமாக நடத்துகிறார்கள் அதையே நாம் பார்போம் ஆனலும் எனக்கு அதில் உடன் பாடில்லை அவர்கள் ஒரு தங்கத்தை போன்றவர்கள் அவர்களால் மேலிர முடியும் பலமாக இருக்க முடியும் ஆனால் அவர்களால் வளைய முடியாது உடைந்து விடுவார்கள் நம் நாட்டில் பெண்கள் படிகிறார்கள் நல்ல விஷயம் படிப்பதால் மட்டுமே நிறைய விசயங்களை பேச முடியும் விசாரமான அளவில் யோசிக்க முடியும் ஆனால் சில இடங்களில் அவர்கள் வேலை செய்வதை என்னால் ஏற்க முடிய வில்லை 



போலீஸ் அரசு படை நாம் பார்த்திருப்போம் அதில் பெண்களும் உண்டு சில பெண்களும் வென்று இருக்கிறார்கள் கிரண் பேடி இன்னும் நிறைய ஆதனால் எல்லோரும் வெல்ல முடியும் என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டம் சிலர் வீட்டு சூழ்நிலை காரணமாக வேலை செய்கிறார்கள் அது என் ஒரு ஆசிரியை ஒரு மருத்துவரோ அல்லது செவிளியரோ ஆக கூடாதோ 








இதில் அவர்களால் வெல்ல முடியாது என்று சொல்ல வில்லை அவர்கள் இதை செய்தால் தன பென்மை குணத்தை இலந்திடுவர்கள் எத்தனை பேருக்கு தெரியும் நாம் தோல்வி அடையும் போது எல்லாம் நம் அம்மா தான் ENERGY அம்மா மடியில் தூங்கும் போது வேறு உலகில் தூங்குவது போல் தெரியும் நம் துணைவியும் நம்மை உயர்த்தி நடத்துவள் அது பெண் களின் இயல்பு அது ஆணுக்கு வராது தற்போது யோசித்து பாருங்கள் எந்த பயனுக்கு தன அன்னை மடி தூங்கும் வாய்ப்பு கிடைக்கும் பெண்கள் தான் ஆணுக்கு முடியாத விஷயத்தை கூட மெல்ல எடுத்து சொல்லி புரிய வைப்பார்கள் பெண்கள் ஆணுக்கு துணையாக வேண்டுமே என்பதே என் கருத்து 



இன்னும் சொல்ல போனால் இப்பொது பென்ன்களும் சரக்கு சிகரட் மற்றும் போதை பொருளுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் அது பெரி தல்ல ஆதனால் பெண்களுக்கு மட்டும்தான் குழந்தை பெரும் பாக்கியம் உண்டு அதை நிறைய பெண்கள் இப்போது மெண்டல் ஸ்ட்ரெஸ் நோய் என்று சொல்வதா இல்லை ஒரு விஷயம் சொல்லவா என்று என்னக்கு தெரிவதில்லை ஏன் என்றால் உலகில் 80 % பேருக்கு மேல் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் அதும் தெரியாமலே இருக்கிறார்கள் அது குழந்தயை ரொம்ப பாதிக்கிறது 










No comments:

Post a Comment