Sunday 14 December 2014

FUNNY GAMES

FUNNY GAMES /புது அனுபவம் /PSHYCO THRILLER - 2007

FUNNY GAMES இது ஒரு கேம் கிடையாது ரொம்ப ஒரு சாதாரண விசயத்த வச்சி உங்கள 90 நிமிஷம் உக்கார வைக்க முடியாது இது ஒரு வித்தியாசமான தமிழ் படம் சொல்வாங்க ஆனா தலைப்பு மட்டும் தான் வித்தியாசமா இருக்கும் இல்லேனா ஒரு FORMAT வச்சு அதையே எல்லா படத்துக்கு USE  பண்றது உதரணமா வெயில் வெற்றி க்கு பின் அங்காடி தெரு ஒரு SCREENPLY  தான் இப்ப வந்த லிங்கா கத்தியோட பிரதிபலிப்பு தெரிது அத நாம ரொம்ப ரசிப்போம் ஏனா வோவொரு சீன் நமக்கு தெரிஞ்சு தெரியாமலும் இருக்கனும். தெரியாம இருந்தா 150 MINS உக்கார மாட்டோம் தெரிஞ்சா படம் ஒரே மாறி இருக்கு நு சொல்வோம் சரி இந்த படத்த பத்தி பார்போம் 


இது ஒரு சைகோ த்ரில்ளர்   ரெண்டு ட்வின்ஸ் ஒரு புது குடும்பம் VACATION க்கு வராங்க  ஒரு நடு வயது தம்பதி   காலம் போன கடைசி காலத்துல  ஒரு பயன்
 இவங்க ஒரு VACATION என்ஜாய் பண்ண வராங்க அங்க ஒரு பயன்(பக்கத்துக்கு வீட்டு காரன் ) முட்டை வாங்க வரான் அவன் அந்த முட்டைய உடச்சிறான் திரும்பவும் முட்ட தர மாட்டிங்களா என்று கேக்கிரான் அது அப்படியே கொஞ்ச கொஞ்சமா அது VIOLENT  அ மாறுது  


ஒரு கதைய வச்சு சீன் CREATE பண்ணி பாத்திருப்போம் ஆனா வெறும்  சீன் கோர்வை வைத்து ஒரு படம் பண்ண முடியுமா நு கேட்டா அது கஷ்டம் தான் ஆனா இதுல அத தான் செயஞ்சிருகாங்க 

ஒரு பயன் முட்டைய வுடைசுட்டான் அவன் உங்கள ரொம்ப DISTURB பண்றான் அவனே உடனே நீங்க வீட்ட விட்டு வெளில போ சொல்வோம்  ஆனா அவங்க என்ன சொல்றன்கான உங்களுக்கு MANNERS  இருக்கா உங்க வீட்டுக்கு நாங்க ஹெல்ப் கேட்டு வந்திருகோம் நீங்க எங்கள வெளில போக சொல்றீங்க ஆனா அந்த வீடு காரம்மா அத ஒரு நையாண்டி யா எடுத்து கொண்டு பின் அதன் விளைவு தெரியும் போது நன்று என்று சீன் செல்வது அருமை  அந்த மாறிவொவ்வொரு சீன் ரொம்ப முக்கியம் ஒரு சீன் பாகலேனாலும் உங்களுக்கு படம் பார்க்க முடியாது ரொம்ப பொறுமையா இந்த படத்த பாக்கணும் கிடையாது இந்த முடிச்சு மேல முடிச்சு நு சொல்வாங்கள அது தான் இந்த படம் 


இந்த படம் பார்கிற வரைக்கும் ஒன்னும் தெரியாது ஆனா பாத்த பிறகு இது வரைக்கும் இப்படி ஒரு படம் பாக்கல நு என்ன மாறி பீல் பன்னுவீங்க ஆனா இந்த படத்த பத்தி எதுவும் சொல்ல தெரியல ஆனா இது ஒரு சுவாரசியமான படம் இந்த படத்த பத்தி எழுத சொன்ன SORRY எழுத ஒன்னும் இல்ல இது சிலபேர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை நம்மளில் பல பேர் PSYCHO பற்றி ஒன்று நினைத்திருப்போம் அதை வைத்து இந்த படத்தை பார்காதீர்கள் 


என்னோட ப்ளாக் பாத்தவுன்களுக்கு சப்ப குரிஷி னு ஒரு படம் எழுதி இருப்பேன் அத இந்த படத்தோட கம்பர் பண்ணலாம் அது FULLA கேரக்டர் வோட நகரும் இது அதிலிருந்து கொஞ்சம் மாறு பட்டது



இந்த மாறி படம் பார்த்து தான் நான் உக FILM  அடிமை ஆயிட்டேன் EXAM , தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ  GRAVITY ,DARK KNIGHT போன்ற படங்கள் ரொம்ப பிடிக்கும்




இந்த படம் என்ன சின்ன பிள்ள மாதிரி இருக்குனு தோணலாம் அனால் அப்படி நடந்தால் என்ன செய்வீர் என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை வில்லன் (இரட்டையர்கள் ) அவர்களின் நோக்கம் புரியவில்லை  ரொம்ப சாதரனாமா வந்து ஒரு வீட்டின் கட்டுப்பாட்டை முழுவதும் எடுத்து கொள்வது சுவாரசியம் ஒருவரை ஒருவர் கொள்வது சற்று சலிப்பு தட்டுது  




இந்த படத்துக்கு 
என்னை பொறுத்த வரை 3.5 அல்லது 4 வரை குடு த்திருபேன் அனால் நம் ஊர் மக்களுக்கு இந்த படம் உயிரோட்டமா தெரியாது அதை கருத்தில் கொண்டு 






படத்தின் சிச்செர்கள் சில 

  • ஒவ்வொரு சீன் கும் வுள்ள கோர்வை 
  • அனைவரின் நடிப்பு 
  • வில்லன ரொம்ப இயல்பா USE  பண்ண விதம் 
  • DIRECTOR Michael Haneke
  • எடிட்டிங் 



படத்தின் சொதபல்கள் சில 

  • நம்பினால் நம்புங்கள் 
  • ஏன் அவங்க தப்பிக்க தெரியலியா 






படத்தின் TRAILER 









Funny Games

Theatrical release poster
Directed byMichael Haneke
Produced byHamish McAlpine
Christian Baute
Chris Coen
Andro Steinborn
Naomi Watts
Written byMichael Haneke
StarringNaomi Watts
Tim Roth
Michael Pitt
Brady Corbet
Devon Gearhart
CinematographyDarius Khondji
Edited byMonika Willi
Production
company
Distributed byWarner Independent Pictures
Release dates
  • 20 October 2007(London Film Festival)
  • 14 March 2008(United States)
  • 4 April 2008(United Kingdom)
  • 23 April 2008 (France)
  • 29 May 2008 (Germany)
  • 11 July 2008 (Italy)
Running time111 minutes[1]
CountryUnited States
France
United Kingdom
Germany
Italy
LanguageEnglish
Budget$15 million
Box office$7,938,872




No comments:

Post a Comment