Monday 22 December 2014

2014 ஒரு வாட்டி திரும்பி பார்போம் 2013-2014


இந்த வருடம் எப்படி போச்சு நே சொல்ல தெரியல ஆனா நம்ம  வாழ்க்கை எப்போதும் நாட்கள் தான் ஓடி போகும் ஆனா இப்ப அதுவே வருசமா ஓடறமாதிரி தெரியுது ஒரு வருட இடைவெளி நம்மளுக்கு முன்னாடி நல்ல தெரியும் class இல்ல semester ஆவோ தெரியும் இல்ல விடுமுறையை வைச்சு தெரியும் முதல்ல பொங்கல் செமஸ்டர் deepali மருபடியும் செமஸ்டர் ஆனா இப்ப வெறும் ஒரு நம்பர் மட்டும் தான் கூடுது 2014 - 2015 ஒரு வேல்லை வாழ்க்கைய நாம சுருகிடோமா இல்ல வாழ்கை நம்மல சுருகிடுச்சா தெரியல இல்ல ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன மாறி டைம் dilation என நு தெரியல 


சரி நம்ம இப்ப இந்த வருடம் வந்த படத்த பார்போம் எனக்கு ஒரு படம் பார்த்த அந்த படத்தோட கேரக்டர் அடுத்து என்ன செய்வனு தெரியாது ஆனா அந்த கேரக்டர் என்ன செய்ரானோ ஒத்து போகணும்அப்ப தான் அந்த படம் மனசுல நிக்கும்  

இந்த வருடம் வந்த எனக்கு பிடித்த பத்து படத்த பார்போம் வரிசையாக அல்ல வெளிவந்த வரிசையில் 

1.கோலிசோடா



கோலிசோடா ஒரு நிதர்சனமான படம் N .லிங்குசாமி தயாரிப்பு விஜய் மில்டன் இயக்கம்  ஆனா காதல் மட்டும் சலிப்பு தட்டுது அதுக்கு அதிக நேரம் இல்லாதது படத்த நல்லா கொண்டு போச்சு 

2.பண்ணையாரும் பத்மினியும்



ஒரு வண்டி அது மட்டும் இல்ல அந்த ஒரு கேரக்டர் வாழ்க்கைல எவளோ பெரிய மாற்றத்தை கொண்டு வருது வயதான காதல் ஆழமானது என்பதை அழகாக எடுத்து சொன்ன படம் 

3.தெகிடி 





தெகிடி ஒரு த்ரில்ளர் சும்மா நம்ம பார்த்த த்ரில்ளர் படம் ஒபெநிங் சீன் ல ஆரம்பிச்ச விரட்றது கடைசில தான் முடியும் ஆனா இதுல நாடச் மேல நாடச் சூப்பரா வர காதல் காட்சிகள்  அசோக் செல்வன் ஓட நடிப்பு முக்கியமா இசை ரொம்ப பெருசா போகமா நல்ல கரெக்டா அமைஞ்சது 


4.குக்கூ 

இரண்டு கண் இல்லாத காதல் உண்மையிலே இந்த படத்த மறக்க வைக்காம இருக்கிறது பாட்டு கண்டிப்பா இந்த படத்தோட + பாட்டு நடிப்பு முக்கியமா காதல் தோல்வி நு தினேஷ் போடுற டான்ஸ் சூப்பர் 



5. நெடுஞ்சாலை 

N கிருஷ்ணா வோட இரண்டாவது படம் கண்டிப்பா சில்லுனு ஒரு காதல் படம் யாரும் மறக்க மாட்டாங்க அதே போல தான்  ஆரி  சவித நாயர் நடிப்பு ரொம்ப இயல்பா இருந்துச்சு 




6.ஜிகர்தண்டா 

இந்த வருடத்தோட மிக பெரிய படமா எனக்கு தெரிந்தது ஜிகர்தண்டா மற்றும் மெட்ராஸ் இந்த இரண்டு படமும் முழு திருப்தி ஏற்பட்ட படம் ஜிகர்தண்டா சித்தார்த் நிச்சியமா இவர ரியல் டைரக்டரா தான் என் கண்ணனுக்கு தெரிஞ்சது ரொம்ப பெருசா எதுவும் பண்ணாம எது தேவையோ அத மட்டும் கரெக்டா பண்றாரு சிம்ஹா செம்ம வேற ஒன்னும் சொல்ல முடியல லாஸ்ட்டா கார்த்திக் சுப்பாராஜ் இந்த கதையை எப்படி நம்பி டைரக்ட் பண்ண கெளம்புனாரோ GUTS TO MAKE THAT 







7.கதை திரைக்கதை வசனம் இயக்கம் /VIP 

இந்த படத்த பத்தி பேச ஒன்னும் இல்ல ஏனா இதான் பாடம் இதே கதை  எனக்கு மிக அருகில் நடந்தது அதனால் இந்த படம் மிக நெருக்கமானது இந்த மாறி படம் எடுக்கணும்னா கண்டிப்பா சினிமாவ வியாபாரமா நெனச்சு பன்றவன்களால்  கண்டிப்பா பண்ண முடியாது இத சினிமாவ காதலிக்கிறவங்கலால மட்டும் தான் முடியும் 


VIP 

VIP இந்த வருடம் வரை இந்த படம் ஞாபகம் இருந்த போதும் இந்த வருடம் வேற நல்ல COMMERCIAL சினிமா இல்லாத லால் இந்த படம் ஒரு சாதா படம் தான் ஒரு கேரக்டர் முழுசா கெடையாது சும்மா TREND எ படம் போகுது இப்ப இருக்குற வாழ்க்கைய சொல்லறதால இந்த படத்த ஒதுக்க முடியல 








8.கயல்  /அமர காவியம் /அரிமா நம்பி 


இந்த மூணு படம் கொஞ்சம் ஏற்ற இறக்கம் மூனும் ஒரே அளவா இருக்கு அதான் நீங்களே முடிவு பண்ணிகோங்க 












9.மெட்ராஸ் 
இதுவும் இந்த வருடம் வந்த முக்கியமான படம் மெட்ராஸ் இந்த படத்தோட போசிடிவே சொன்னோம் னா எங்க எதாவது மிஸ் ஆயிரமோ நு பயமா இருக்கு johny ஸ்டைல்ல சொல்லனும்னா   சோ சிம்ப்லி எக்ஸலன்ட் 





10.கத்தி 

என்ன டா இந்த படம் மட்டும் தனியா தெரியுதே பகுரீங்களா உங்களுக்கு (ஒரு எசேம்ப்லே சொல்றேன் சிங்கம் ஹரி மற்றும் சூர்யா திரும்பவவும் சேரும் போது அது சிங்கமா தான் வருது ஆனா முருகதாஸ் மற்றும் விஜய் சேரும் போது அது கத்தி)சமந்தா நடிகாமலே இருக்கலாம் நு தோணுது ஆனா அது வந்தா படத்தோட லவ் சீன் நல்ல இருக்குனு சொல்லிருவோம் என்னக்கு என்னமோ கத்தி படம் ரொம்ப கொரச்ச்சிட்டாங்க கண்டிப்பா நெரிய சீன் கட் பண்ணிட்டாங்க நு ஜிகர்தண்டா வும் கத்தி யும் uncut வேர்சின் உட்டா நல்லா இருக்கும்  இந்த சமயத்துல அரசியல் ஒரிஎண்டா இந்த படத்த எடுக்க முடியாது ஏன்னா  கார்பரேட் தான் மறை முக அரசு அத உடச்சதுனால கத்தி .10




No comments:

Post a Comment