AMORES PERROS 2000-MEXICO-நாய் காதல்
valeria
வலேரியா ஒரு famous மாடல் அவளவு அழகு படத்தின் ஆரம்பத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு நடிகனை கூப்பிட்டு அவனை தன காதலன் என்று அறுவித்து விட்டு தன உண்மையான காதலனுடன் செல்வாள்
அவன் பேர் டேனியல் அவன் ஒரு பத்திரிகை நடத்தும் தொழில் அதிபர் டனிஎல்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரு குழந்தைகளும் இருகின்றன இது வலேரியா வுக்கு தெரியும் danieluku தன மனைவி மீது பிரியம் இல்லை திடீர் என்று வாழ்கையை வலேரியா வுடன் வாழ ஆரம்பிக்கிறான் வலெரி அங்கே செல்லும் போது octavia காருடன் மோது கிறார்கள்
அந்த மோதலில் வலேரியா வின் கால் உடைந்து விடுகிறது அபோது வலேரியா அந்த நாட்டின் மிக பிரபலமான மாடல் வலேரியா வும் டேனியல் லும் தாங்கள் வாழ இப்பொது வங்கிய ஒரு புது பிளாட் டில் இருவரும் வாழ ஆரம்பிகிரர்கள் அபோது அவள் வாழ்கையில் ஓடி கொண்டே இருப்பாள் தனிமையே கிடையாது இரண்டும் ஒன்று சேர்ந்த உடன் அவளால் தாங்க முடியாது அவுளுக்கு உள்ள ஒரே உறவு அந்த நை குட்டி தான் wood floor ல் உடைந்து அதுக்குள்ளே அந்த நாய் சென்று விடுகிறது அந்த நாய் நினைவுடன் இருப்பாள் தூங்கும் பொது கூட தன நாய் கூப்பிடுவது போல் நினைப்பால் அதை டேனியல் லால் தாங்க முடியாது தன முதல் மனைவியை கால் செய்து அவள் குரலை கேட்பான் இப்படியே அவன் வாழ்கை வெறுத்து போகும்
el chivo
படத்தின் trailer
FINAL WORD
படத்தின் தூண்கள்
நாய் காதல் amores peros ன் அர்த்தம் இந்த பெயர் படத்துக்கு மிகவும் பொருத்தமானது இந்த படம் மூணு பேரை சுற்றி நடக்கிறது octavia , el chivo
valeria இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டர் நாய் மற்றும் காதல் நாய் காதல் (bitch 's love )
நாய் காதல்
மெக்ஸிகோவில் நாய் சண்டை ரொம்ப பிரபலமாக காமிதிருபர்கள் octaviavum ஒரு நாய் வளர்கிறான் முதலில் octavia ஒரு mexican இளைஞன் அவனுக்கு ஒரு அண்ணன் அண்ணி மற்றும் ஒரு குழந்தை octavia வின் அண்ணன் ஒரு departmental ஸ்டோர் ல் வேலை செய்கிறான் தன மனைவியை மிகவும் வெறுப்போடு நடத்துவான் தன குழந்தைக்கு செலவுக்கு கூட காசு கொடுக்க மாட்டான் இதனால் octavia கருணையை பெறுகிரால் octavia வும் தனக்கு ஏற்கனவே அவளை பிடிக்கும் அனால் அண்ணன் முந்தி கொண்டான் என்று தன் விருபத்தை கூறுவான் இருவரும் காதலில் விழுகிறார்கள் இதற்கு முன் octavia வின் நாய் வீட்டை விட்டு வெளியில் சென்று ஒரு நாயை கொன்றுவிடுகிறது

அது ஒரு ரவுடி வளர்க்கும் சண்டை நாய் அதனால் அவனுக்கு மிக பெரும் அவமானம் நடக்கிறது அதனால் மறுபடியும் சண்டை போடா வேண்டும் என்று கூற இருவரும் ஒத்து கொள்ள ஒரு பொது இடத்தில சண்டை நடக்கிறது அந்த சண்டையிலும் octavia வின் நாய் வென்றுவிடுகிறது அதில் நன்றாக சம்பாரிக்கிறான் உடனே தன் காதலி சுசனே வுடன் வீட்டை விட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று பணத்தை சேது வைக்கிறான் உடனே வெறுப்பான வில்லன்(வெள்ளையன் ) அந்த நாயை துபகியல் சுட்டு விடுகிறான் உடனே அவனை கொன்று நாயை காப்பாற்ற காரில் வேகமாக செல்கிறான்
valeria
வலேரியா ஒரு famous மாடல் அவளவு அழகு படத்தின் ஆரம்பத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு நடிகனை கூப்பிட்டு அவனை தன காதலன் என்று அறுவித்து விட்டு தன உண்மையான காதலனுடன் செல்வாள்
அவன் பேர் டேனியல் அவன் ஒரு பத்திரிகை நடத்தும் தொழில் அதிபர் டனிஎல்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரு குழந்தைகளும் இருகின்றன இது வலேரியா வுக்கு தெரியும் danieluku தன மனைவி மீது பிரியம் இல்லை திடீர் என்று வாழ்கையை வலேரியா வுடன் வாழ ஆரம்பிக்கிறான் வலெரி அங்கே செல்லும் போது octavia காருடன் மோது கிறார்கள்
அந்த மோதலில் வலேரியா வின் கால் உடைந்து விடுகிறது அபோது வலேரியா அந்த நாட்டின் மிக பிரபலமான மாடல் வலேரியா வும் டேனியல் லும் தாங்கள் வாழ இப்பொது வங்கிய ஒரு புது பிளாட் டில் இருவரும் வாழ ஆரம்பிகிரர்கள் அபோது அவள் வாழ்கையில் ஓடி கொண்டே இருப்பாள் தனிமையே கிடையாது இரண்டும் ஒன்று சேர்ந்த உடன் அவளால் தாங்க முடியாது அவுளுக்கு உள்ள ஒரே உறவு அந்த நை குட்டி தான் wood floor ல் உடைந்து அதுக்குள்ளே அந்த நாய் சென்று விடுகிறது அந்த நாய் நினைவுடன் இருப்பாள் தூங்கும் பொது கூட தன நாய் கூப்பிடுவது போல் நினைப்பால் அதை டேனியல் லால் தாங்க முடியாது தன முதல் மனைவியை கால் செய்து அவள் குரலை கேட்பான் இப்படியே அவன் வாழ்கை வெறுத்து போகும்
el chivo ஒரு வயதான ஒரு கேரக்டர் இவர் ஒரு முன்னால் கொரில்லா படையில் வேலை செய்தவன் என்று செல்கிறது தனியாக நின்று கொலை செய்யும் ஒரு கூலி படை யாரு காசு கொடுத்து கொலை செய்ய சொன்னாலும் கொலை செய்யும் ஒரு கொலைகாரன் அவன் நாய் பிரியன் தன்னோடு ஒரு நாய் கூடத்தையே வைத்திருப்பான் தனக்கு ஒரு மகளும் இருப்பாள்
அவள் தன்னை விட்டு பிரிந்து வாழ்கிறாள் தன் மகளை அவளுக்கே தெரியாமல் பார்க்கும் தந்தை தன்னை ஒரு பிசினஸ் man சந்திக்க வருகிறான் அவன் தன அண்ணனை கொள்ள இங்கு வருகிறான் தன பிசினஸ் பாட்னர் ஆன தன் அண்ணன் தனக்கு பிடிக்கவில்லை அவனை கொள்ள காசு கொடுக்கிறான் ஆனால்
elchivo அந்த நபரை கடத்தி அவனை கொலை செய்ய சொன்ன அவன் தம்பியை கடத்தி இருவரையும் ஒரு ரூமில் கை கட்டிவிட்டு ஒரு துப்பாக்கி யையும் கொடுத்துவிட்டு நீங்களே ஒருவரை கொன்றுவிடு என்று சென்றுவிடுகிறான் தன மகளின் வீட்டுக்கு சென்று மீதியை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
இதான் பா கிளைமாக்ஸ் |
படத்திற்கு
FINAL WORD
படத்தின் தூண்கள்
Amores perros | |
---|---|
US release poster
| |
Directed by | Alejandro González Iñárritu |
Produced by | Alejandro González Iñárritu |
Written by | Guillermo Arriaga |
Starring | Emilio Echevarría Gael García Bernal Goya Toledo Álvaro Guerrero Vanessa Bauche Jorge Salinas Adriana Barraza |
Music by | Gustavo Santaolalla |
Cinematography | Rodrigo Prieto |
Edited by | Alejandro González Iñárritu Luis Carballar Fernando Pérez Unda |
Production company |
Zeta Entertainment
Alta Vista Films |
Distributed by | Nu Vision (Mexico) Lions Gate Films (US) |
Release dates |
|
Running time | 153 minutes |
Country | Mexico |
Language | Spanish |
Budget | $2.4 million[1] |
Box office | $20,908,467[2] |
No comments:
Post a Comment