Wednesday 31 July 2013

PRICELESS-FRANCE- HORS DE PRIX (2006)-ROMANCE/COMEDY


PRICELESS-2006-ROMANCE/COMEDY






ப்ரைஸ்லெஸ் மிக எதார்த்தமான ஒரு திரை படம் பிரெஞ்சு மொழி படங்கள் எல்லாம் அப்படித்தான் என்கிறீர்களா ஆம் அனால் AUDREY TAUTOU இன் நடிப்பு. அது நடிப்பு என்று சொல்லவதை  விட  அவர்களின் முக பாவனைகள் மிக அழகு PRICELESS ஒரு நான்கு கதாபாத்திரம் மட்டும் வைத்து கதை சொல்கிறார்கள் எமிலி என்ற படத்தை பார்த்து என்னக்கு AUDREY யை ரொம்ப பிடித்து விட்டது இவர் ஒரு DOMINATOR இந்த படத்தில் இவரை தவிர வேறு ஒரு கேரக்டர் ஞாபகம் வருவது கடினம் தான்



படத்தின் கதை 
AUDREY TAUTOU(IRENE ) மற்றும் GAD ELMELAH(JENE ) முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள் IRENE ஒரு டேடிங் (LIVING TOGETHER ) போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இவர் வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு கம்பெனி கொடுக்கிறார் JENE ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்யும் ஒரு நடுத்தர மனிதன் IRENE ஒரு சந்தர்பத்தில் JENE பணக்காரன் என்று நினைக்க JENE அதை ஏற்றுகொள்ள JENE மறுபடியும் சந்தித்து அவருடன் நெருங்க JENE ஒரு WAITER என தெரிய வர அவரிடம் இருந்து விலக JENE நும் ஒரு நாள் IRENE னுடன் டேடிங் போக பில் கட்ட முடியாமல் நிற்க ஒரு வயதான பெண் அவரை காப்பாற்ற அவருடன் டேடிங் சேர அதற்கு உதவ IRENE பின்பு IRENE காதலில் வில இருவரும் எப்படி வாழ்க்கை எப்படி செல்லும் என்று மிக அழகாக சொல்லிருக்கிறார் இயக்குனர் PIERRE SALVADORI



படத்தில் வரும் சுருட்டு சீன் மிக அற்புதம் ஒரு சுருட்டு வரும் வரலாறை கூறி IRENE னை கரெக்ட் பண்ணும் காட்சி சூப்பர்  ஒரு நல்ல ரொமாண்டிக் காமெடி படம் PROPOSAL அடுத்து எனக்கு பிடித்த படம் 


தன் டேடிங் ஆளுடன் எவளவு கறக்க முடியுமோ அவளவையும் கறந்து விடு என்று சொல்லும் IRENE கடேசியில் தன் காதலனை இனொரு ஒருத்தியிடம் அனுபிய பின்னர் கவலை படும் IRENE தன் காதலனை தன்னுடன் அழைத்து செல்லும் காட்சி சூப்பர்  என்று

படத்தின் முக்கிய காட்சிகள் 









படத்தின் வேகதிற்காக வில்லன்களை கத்த விடாமல் காதலை வைத்தும் உணர்வுகளை வைத்தும் புரிய வைத்திருப்பார்கள் டயலாக் கை நம்பாமல் தன் நடிப்பை மிக அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார்கள் 


IRENE JENE னுடன் பழகுவதை IRENE னின் BOYFRIEND பார்த்து விட அங்கயே விட்டு விட துணி ஏதும் இல்லாமல் நிற்கும் IRENE காபாற்றும் காட்சி சூப்பர்

படத்தில் இருவரும் போட்டி போட்டு காசை எப்படி ஆட்டை போடுகிறார்கள் என்று போய் கொண்டு இருக்கிறது கடேசியில் ஒரே ஒரு EURO தான் கடேசியில் மிஞ்சும் கடேசியில் அந்த வயதான பெண் தனக்கு கொடுக்கும் ஸ்கூட்டர் மட்டும் தான் இருக்கும் அதை கடேசியில் அவர்கலுக்குள் இருக்கும் காதல் பெரிது என்று தன் வாழ்க்கையை புதிதாய் வாழ்கிறார்கள்






படத்தின் சிக்சர்கள் சில

படத்தில் வரும் பல சுவாரசியமான காட்சிகள்
காதல் காட்சிகள்
டிரஸ் மற்றும் வாட்ச் வாங்கும் காட்சி
நல்ல ஒரு முழு நீள காமெடி காட்சிகள்
பிரெஞ்ச் பணக்கார கலாச்சாரம்





படத்தை IMDB லிங்க்
http://www.imdb.com/title/tt0482088/


படத்தின் ரேட்டிங்


படத்தின் TRAILER











படத் TORRENT DOWNLOAD செய்ய

http://kickass.to/priceless-2006-brrip-xvidhd-hc-eng-subs-720p-npw-t5019472.html







படத்தை ONLINE ல் பார்க்க
http://www.viki.com/videos/126869v-priceless

படத்தின் தூண்கள்


Hors de prix.jpg
Directed byPierre Salvadori
Produced byPhilippe Martin
Written byPierre Salvadori
Benoît Graffin
StarringGad Elmaleh
Audrey Tautou
Marie-Christine Adam
Music byCamille Bazbaz
CinematographyGilles Henry
Editing byIsabelle Devinck
Distributed byUniversal Pictures
Release date(s)November 18, 2006 (France)
Running time104 min.
CountryFrance
LanguageFrench
Box office$27,949,650[1]

Wednesday 10 July 2013

DIAMOND NECKLACE-டைமண்ட் நெக்லஸ்-DRAMA -2012-MALAYALAM


DIAMOND NECKLACE -டைமண்ட் நெக்லஸ்-2012




                                     டைமண்ட் நெக்லஸ் நல்ல ஒரு எதார்த்தமான படம்.படத்தின் கருவாக அல்லது முடிவாக இந்த டைமண்ட நெக்லஸ் இருக்கும் இந்த படத்தின் கதை ஒரு டாக்டர் அருண்  (FAHADH FAASIL ) அவரை சுற்றி கதை நகர்கிறது இவர் வாழ்கையை மூன்று பெண்கள்(லக்ஷ்மி, மாயா, ராஜஸ்ரீ ) மாற்றுகிறார்கள் அவர்களது வாழ்கையுளும் பெரும் மாற்றம் அருண்-னால் ஏற்படுகிறது தான் இந்த  கதை 

படத்தில் வரும் அருண் ஒரு டாக்டர் துபாயில் பணிபுரிகிறார் அங்கு அவர் நன்று ஊர் சுற்றி கடன்(பர்ஸ் ஃபுல்லா கிரெடிட் கார்டு ) வைத்துள்ளார் எல்லா பேங்க் களில் கடன் வீண் விரயங்கள் செய்கிறார் கார்களை மாற்றி கொண்டே இருக்கிறார் மிகவும் ஊதாரி தனமாக செலவு செய்கிறார் அதே மருத்துவமனையில் வேலை செய்யும் தமிழ் பெண் தான் லக்ஷ்மி 




தன் ஊரிலுள்ள அம்மா வின் ஆசைக்காக துபாய் வந்து சம்பாரித்து ஊரில் ஒரு மருத்துவமனை கட்ட ஆசைபடுகிறாள் பின்பு இருவரும் காதல் கொள்கிறார்கள்  அப்போது அருண் அம்மாவுக்கு முடியாமல் போகிறது ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை கடன் கழுத்தை எட்டியது உடனே பணத்தை கட்ட சொல்லி பேங்க் கேட்கிறது  ஆனால் துபாயில் கடன் பெற்றால் ஊர் எல்லை தாண்ட முடியாது அப்போது ஒரு மேனேஜர் பலக்கமாகிறார் அவர் மூலியமாக கேரளா வருகிறார் பின்பு மேனேஜர் வற்புறுத்தலில் அங்கு ஒரு பன்னகார பென்னை (ஜெயஸ்ரீ) அருணுக்கு பெண் பார்த்திருக்கிறார்  தான் கடன் பட்டிருப்பது அம்மாக்கு தெரிய வர பின்பு கல்யாணத்துக்கு சம்மதிக்க சூழ்நிலை வருகிறது பெண் பணகார பெண் என்று நினைக்க  அதெல்லாம் அவள்  சொத்துகள் இல்லை என்று தெரிந்து கொள்கிறான் ஜெயஸ்ரீ யின் அறியாமை பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது  மறுபடியும் துபாய் புரபடுகிறார்  


அங்கு சென்ற வுடன் தான் தங்கி இருந்த FLAT தன் நண்பன் குடும்பத்துடன் வந்துவிட்டான் அங்கு தங்க முடியாத சூழ்நிலை தன ஊர்காரர் வேணு என்பவற்றின் ரூமில் தங்குகிறார் பின்பு  லக்ஷ்மிக்கு விசயம் தெரிய வருகிறது அப்போது ஒரு அவசர கேஸ் வருகிறது அருண் அக்கா வேடத்தில் ரோகினி (ஷாலினி) உடனே லக்ஷ்மி வேறு இடத்திற்கு TRANSFER வாங்கி செல்கிறார் அப்போது தான் மாயா அறிமுகமாகிறார் இவர் ஒரு புற்று நோயாளி இவர் வாழ்கையில் எல்லாம் விலகி சென்று விட்டார்கள் வாழ்கையை வெறுத்து வாழ்கிறார்கள்  


ரோகினி அருணிடம் நீ அவளை கொஞ்சம் ஸ்போர்டிவா இருக்க வை  என்று சொல்ல அவர்கள் வெளியில் செல்ல  அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள் அருனின் பொருளாதாரத்தினால் அவள் ரூமில் தங்க முயல்கிறான் அவளும் ஒற்று கொள்ள    உடனே அது ரோஹினிக்கு தெரியவர அருணை உடனே உன் மனைவியை இங்கு அழைத்து வா நான் உனக்கு பணம் தருகிறேன் என்று கூற ஜெயஸ்ரீயும் இங்கு வருகிறாள் இங்கு வந்த உடன் தன் உறவு காரர்களுடன் துபாய் சுற்றி பார்க்க செல்கிறாள் அருனின் கிரெடிட் கார்டு களை அவள் எடுத்து செல்ல அது அங்கு உதவ வில்லை உடனே அருணிடம் அந்த கோபத்தை வெள்ளி படுத்த அவனும் வீட்டை விட்டு வெளியில் செல்ல மறுபடியும் மாயா வை காண வீட்டுக்கு செல்கிறான் அங்கு அவர்களுக்குள் உறவு ஏற்பட்டு விடுகிறது அங்கு அவளின் டைமண்ட் நெக்லசை காணுகிறான் உடனே அதே மாதிரி டூப்ளிகட் ஒன்று ரெடி பண்ணுகிறான் பின்பு என்ன என்பதை படத்தில் கண்ணுங்கள் அந்த டைமண்ட் கடேசியில் யாரிடம் சேருகிறது என்பது தான் இந்த படம் 



 படத்தின் சிக்ஸர்கள் சில 

உணர்வு பூர்வமான கதை 
காட்சி அமைப்புகள் 
சலிப்பில்லாமல் செல்லும் திரைக்கதை 
கேரக்டர்கள் 




படத்தின் விக்கி LINK 




சம்வ்ருதா சுனில் இவர் CANCER நோயாளி போல அருமையாக நடித்திருப்பர் இவர் தமிழ் படமான உயிர் படத்தில் நடித்தவர் CANCER வியாதியில் உள்ள கஷ்டங்கள் வலி அதனால் ஏற்படும் சங்கடங்கள் மிகவும் அழகாக வெளிபடிதியிருப்பார் என் சொந்தம் ஒருவருக்கு கான்சர் இருந்தது அதுவும் PRIMARY  STAGE என்று சொல்லுவார்கள் அதில் ஏற்படும் வலியை விட சங்கடன்களே அதிகம் 





படத்தின் ரேட்டிங் 





 கடேசியில் யார் கையில் டைமண்ட் நெக்லஸ் கிடைகிறது அருண் யாருடன் சேர்ந்து வாழ்வார் என்று வாழ்க்கையின் ஓட்டத்தை மிக நேர்த்தியாக காட்டியிருபர்கள் மித்த இரண்டுபேர்களின் வாழ்க்கை மற்றும் அவனுடைய கடனை எப்படி அடைக்கிறான் என்று அழகாக சொல்லியிருப்பர்கள் 

படத்தின் TRAILER 






FINAL கிளிக் 

படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு மிக பெரிய மனமாற்றம் வரும் மிக அமைதியாக உணருவீர்கள் 


படத்தை டவுன்லோட் செய்ய 






படத்தின் தூன்கள் 


Theatrical poster
Directed byLal Jose
Produced byLal Jose
P. V. Pradeep
Written byIkbal Kuttipuram
StarringFahadh Faasil
Samvrutha Sunil
Gauthami Nair
Anusree
Rohini
Music byVidyasagar
CinematographySameer Thahir
Editing byRanjan Abraham
Release date(s)
  • May 4, 2012
Running time157 minutes
CountryIndia
LanguageMalayalam


Tuesday 9 July 2013

DEJAVU-தேஜாவு-2006 -THRILLER


DEJAVU-தேஜாவு-2006-SCIENTIFIC FRICTION-THRILLER


தேஜாவு ரொம்ப நாலா இதோட அர்த்தத்தை குலம்பிக்கொண்டேன் இந்த படம் பார்த்தல் தெளியும் என்று சொன்னார்கள் உடனே இதை வேகமாக டவுன்லோட் செய்து பல மாதங்கள் DESKTOP கிடந்தது தற்போது தான் பார்க்க முடிந்தது இதில் என்ன வென்றால் முதலில் ஒரு கப்பல் வெடிக்கின்றது அதில் உள்ள பல இராணுவ அதிகாரிகள் இறகின்றார்கள் இதை கண்டுபிடிக்க ஒரு தனி படை DETECTIVE DOUGLAS COLLINS ஆக வாஷிங்டன் நடித்து இருக்கிறார் 




இவர் விபத்து நடந்தவுடன் அந்த இடத்தை பற்றி ஆய்வு செய்கிறார் தானாகவே சென்று அதை NYPD யிடம் கொடுக்கிறார் பின்பு அவரிடமே அந்த கேசை கொடுக்கின்றனர் ஒரு பெண் உங்களுக்கு அழைத்தாள் என்று ஒரு NYPD காலின்ஸ்கு சொல்ல அவரும் அவளுக்கு கால் செய்ய அதை யாரும் பிக் பன்னல கரையோரம் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்று அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் .அவளுடைய வீட்டுக்கு சென்று சோதனை செய்து பார்க்கிறார் அங்கே உள்ள ஃபோனில் அவர் குரல் கேட்கிறது( NYPDஒரு பெண் கால் செய்ததாக சொன்ன அதே நம்பர் என்று தெரிந்து கொள்கிறாள் ) உடனே கதையில் சூடு பறக்கிறது எனக்கு எதுக்கு இந்த பெண் கால் செய்தால் என்ற ரீதியிலும் விசாரணையை தொடங்குகிறார் தன் நண்பரும் இதில் இறந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்கிறார் 








உடனே அவர்களுக்கு ஒரு ஸ்நொவ் வைட் என்ற PROGRAM (SOFTWARE) அறிமுகமாகிறது 7 SATELLITE நமது ஆர்பிட்டில் சுற்றுவதாக கூறுகிறார்கள்.ஒரு புது டெக்னாலஜி இதே போல ஒரு டெக்னாலஜியை வைத்து தான் பின் லேடனை பிடித்தார்கள் இப்பொது இந்தியாவும் இதை வாங்க முயல்கின்றது அது மெட்ரோ சிட்டிகளில் சுற்றி வரவும் யோசிக்கின்றனர் ஆனால் இதை 2006லே கூறி இருப்பது மிகவும் பிரமிக்கவைகக்கிறது






ஹாலிவுட் கே உருத்தான ஸ்டைலில் படம் செல்கிறது ஆனால் ஒரு விஷயம் ஒரு விசயத்தை சொன்னால் ஏற்று கொள்ளுங்கள் அது ஏன் என்று யோசித்தால் இந்த படம் கேள்விகுறி தான் சில இடங்களில் கொஞ்சம் புரிய கொஞ்சம் நேரம் ஆகலாம் அதுக்கும் இந்த படத்தில் அவர்களே விடை கொடுத்து விடுகிறார்கள் இதோ அந்த டயலாக் எனக்கு செல்போன் எப்படி வேலை செய்யும் என தெரியாது அதை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம் அதே போல இதை எப்படி பயன்படுத்தலாம் என்று சொல்லுங்கள் என்று வினவினார் டிடேக்டீவ் காலின்ஸ் இவரின் நடிப்பு எப்போதுமே நன்றாக தான் இருக்கும் இதில் மிகவும் நம்மை கவரும் படி நடித்திருப்பர் கேரக்டர் நம்மால் மறக்க முடியாத கேரக்டராக இது இருக்கும் என்று நிச்சயம் சொல்லலாம் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களே கூறிவிட்டார்கள்.









ஒரு 4 நாட்கள் முன்பு நடக்கும் விஷயத்தை அலசு கிறார்கள் பின்பு அந்த வெடி குண்டு நாளுக்காக அவர்கள் காத்திருகின்றனர் அது வரை என்ன செய்வது என்று இருக்க டிடேக்டீவ் அந்த Claire Kuchever ரை காணலாம் என சொல்ல அந்த பெண்ணின் அழகில் அவருக்கு அவளை பிடிக்கின்றது பின்பு அவருக்கு அந்த சாப்ட்வரில் சந்தேகம் வருகிறது இதற்கு மேல் சுவாரசியம் தான் இதற்கு அப்புறம் SCI-FRI தான் பிறகு எப்படி அந்த பாம்ப் வைத்தவனை எப்படி கண்டு பிடிகிறார்கள் என்பது தான் தேஜாவு பின்பு வரும் பல கேள்விகளும் பதிலும் தான் இதில் சுவாரசியம் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்க்கும் காட்சி படத்தின் பலம் இதில் த்ரில்லற்கு குறைவே இருக்காது 









படத்தின் சிக்ஸர்கல் சில



படத்தின் வேகம்
DETECTIVE கேரக்டர்
இரண்டாம் பாதி
முடிச்சுகளை மெல்ல அவிழ்த்திருபது
குகுள் ரிங் ஹம்மர் சீன்
டயலாக்ஸ்
DIRECTION
SCREENPLAY








படத்தின் சொதபல்கள்

ஒரு பேப்பரை அனுப்ப அவ்வளவு கஷ்டப்பட்டவர்கள் மனிதனை படு ஈசியாக அனுபிவிடுவர்கள்







FINAL கிளிக்


பல சொதபல்கள் இருந்தாலும் பார்க்க வேண்டிய படம் தான்

படத்தில் பல சுவாரசியம்
.



படத்தின் imdb லிங்க்


http://www.imdb.com/title/tt0453467/




படத்திற்கு ரேட்டிங்













படத்தின் trailer

trailer லும் தேஜாவு பற்றி சொல்லியிருப்பார்கள்























படத்தின் தூண்கள்


Theatrical release poster
Directed byTony Scott
Produced byJerry Bruckheimer
Ted Elliott
Terry Rossio
Written byBill Marsilii
Terry Rossio
Brian Greene(consultant)[1][2]
StarringDenzel Washington
Val Kilmer
Bruce Greenwood
Matt Craven
James Caviezel
Paula Patton
Adam Goldberg
Music byHarry Gregson-Williams
CinematographyPaul Cameron
Editing byChris Lebenzon
Distributed byBuena Vista Pictures
Release date(s)
  • November 22, 2006
Running time126 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$75 million
Box office$180,557,550




Saturday 6 July 2013

GLOBAL WARMING-புவி வெப்பமாதல் 0.8



GLOBAL WARMING-புவி வெப்பமாதல் 0.8 *c





குளோபல் வார்மிங் புவி வெப்பமாதல் என்று அனைவரும் சொல்லும்வன்னம் நாம் கேட்டிருப்போம் அதாவது பூமியின் மேல் அடுக்கு வெப்பம் தான் அது நமக்கு தெரிந்தது எல்லாம் ATMOSPHERE TEMPERATURE சென்னையில் வானிலை 100 டிகிரி என்று கேட்டிருப்போம் அது நிமிடத்துக்கு கூட மாறலாம் ஆனால் நம் பூமியின் வெப்பம் 1 டிகிரி கூடினாலும் அதன் விளைவு மிக அதிகமாக தெரியும்அள்ளது  0.1 டிகிரி C கூடினாலே போதும் அதன் பாதிப்பு நமக்கு நன்றாக தெரியும்.

இங்கு நடந்த இடிபாடுகளை மறுபடியும் சீராக்க இரண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் 







 ஆனால் தற்போது 0.8 C கூடி இருப்பதாகவும் நாளைடைவில் இன்னும் பத்து ஆண்டுகளில் 2  டிகிரி வரை கூடும் என்றும் சொல்கிறார்கள் கடந்த நூற்றாண்டில் தான் வெப்பம் இவ்வளவு அதிகமாகி இருப்பதாக சொல்ல்கிறார்கள் அறிஞர்கள்  இதனால் ஆகும் பாதிப்புகள் அதிகம் அதில் சில வற்றை பார்க்கலாம் மலைப்பிரதேசம்






மலைப்பிரதேசத்தில் இதன் பாதிப்பு மிக அதிகமாக தெரியும் மண் தன் பலத்தை இழக்க ஆரம்பிக்கும் அது SOIL EROSION என்று கூறுவர் மண் அரிப்பு அதாவது ஈரத்தை மண் உறிஞ்ச முடியாமல் மண் சரிவு ஏற்படும் மழையின் ஆளவு மாறும் தட்ப வெப்ப சூழல் மாறும் மிருகங்கள் இடமாற்றத்தை வழிவகுக்கும் இதனால் தான் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் வெல்லம் பெருக்கெடுத்துள்ளது என்று கூறுகிறார்கள் ஹிமாலயன் ட்சுனாமி என்று சொல்கிறார்கள் 




மட்டமான நிலப்பரப்பில் தண்ணீர் பஞ்சம் வரும் மண்ணின் வளம் குறையும் விவசாயம் பதிப்பாகும் மழை அளவு குறையும் வாழ்க்கை சக்கரம் தடை படும் பஞ்சம் வரும். நம் நாட்டில் பஞ்சத்தினால் தான் உயிர் பலி அதிகம் நம் வரலாறை பார்த்தல் உங்களுக்கே தெரியும்  

FAMINE*-பஞ்சம் 


CARBON-DIOXIDE

இது பத்தாதென்று CO2 எனப்படும் கார்பன் டையாக்சைடு அளவு தற்போது கூடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள் 

இதோ அதற்கு சான்று




CO2 கூடினாலும் வெப்பம் ஆதிகமாக தான் தெரியும் அதன் குணம் அப்படித்தான் CO2 நமக்கு ரொம்ப முக்கியமான ஒன்று இதனால் தட்ப வெப்ப சூழல் மிக பெரிய மாறுதலுக்கு உள்ளாகும் 


கடலின் மட்டம் உயரும் பனிமலைகள் உருக ஆரம்பிக்கும் இடமாறுதல் உண்டாகும் TECTONIC PLATE பூகம்பம் ஆதிகம் வர வாய்ப்புள்ளது நான் உலகம் இப்போது அழிய ஆரம்பிக்க போகிறது என்று சொல்லவில்லை அழிந்து தான் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறன்  என்னடா இது மறுபடியும் ஒரு 2012 பேரழிவு என்று சொல்கிறாயா என்று என்னை கேட்டால் நான் மதங்களில் உள்ளதை சொல்லவில்லை 
Composition of dry atmosphere, by volume[4]
ppmv: parts per million by volume (note: volume fraction is equal to mole fraction for ideal gas only, see volume (thermodynamics))
GasVolume
Nitrogen (N2)780,840 ppmv (78.084%)
Oxygen (O2)209,460 ppmv (20.946%)
Argon (Ar)9,340 ppmv (0.9340%)
Carbon dioxide (CO2)397 ppmv (0.0397%)
Neon (Ne)18.18 ppmv (0.001818%)
Helium (He)5.24 ppmv (0.000524%)
Methane (CH4)1.79 ppmv (0.000179%)
Krypton (Kr)1.14 ppmv (0.000114%)
Hydrogen (H2)0.55 ppmv (0.000055%)
Nitrous oxide (N2O)0.325 ppmv (0.0000325%)
Carbon monoxide (CO)0.1 ppmv (0.00001%)
Xenon (Xe)0.09 ppmv (9×10−6%) (0.000009%)
Ozone (O3)0.0 to 0.07 ppmv (0 to 7×10−6%)
Nitrogen dioxide (NO2)0.02 ppmv (2×10−6%) (0.000002%)
Iodine (I2)0.01 ppmv (1×10−6%) (0.000001%)
Ammonia (NH3)trace
Not included in above dry atmosphere:
Water vapor (H2O)~0.25% by mass over full atmosphere, locally 0.001%–5% [2]

பல மதத்தினர் சொன்னார்கள் 
2000 இல் ஏசு அவதரித்து உலகம் அழியும் என்றோ 
2012 இல் மாயன் காலேண்டர் முடிந்தது 

இந்துக்கள் சொல்வது போல இது கலிகாலம் 
முஸ்லிம்களை போல இனி நபிகள் பிறக்க மாட்டார்கள் பெண்கள் ஆண்கள் உடை அணிந்ததால் உலகம் அழியும் என்றோ கூறவில்லை 


நம்மால் முடிந்த வரை நம் வம்சத்தை நீல முயற்சிப்போம் 
மரம் வளர்ப்போம் 
மண்ணை காப்போம் 

இது அமெரிக்காவில் வளர்கபடும் மரங்கள் (குளோபல் வார்மிங் )
Horse-chestnut, Black Walnut, American Sweetgum, Ponderosa Pine, Red Pine, White Pine, London Plane, Hispaniolan Pine, Douglas Fir, Scarlet Oak, Red Oak, Virginia Live Oak and Bald Cypress

இடத்திற்கேற்ற மரம் வளர்ப்போம் ஆதனால் தான் CO2 குறைக்க முடியும் 



நிலக்கரியினால் வரும் நச்சு வாயுவை (FLUE GAS ) குறைக்க வேண்டும் அதன் மூலம் வெறும் 40% மின்சாரம் கிடைக்கிறது அணுவினால் ஆபத்து தான் ஆனால் அதில் தான் 70-85% மின்சாரம் எடுக்க முடியும் இது என்னோட கருத்து ...................

தவறு இருந்தால் கூறவும் மாற்றிக்கொள்ள முயற்சிப்பேன் மொழியில் இல்லை விஷயத்தில் 

என்றும் அன்புடன் 
ராகேஷ் கலாம்.