Monday 17 June 2013

Seconds Apart (2011)-THRILLER



Seconds Apart (2011) -THRILLER

செகண்ட்ஸ் அபார்ட் 
இது ஒரு திகில் திரைப்படம் அனால் மத்த படங்கள் மாதிரி ஒரு  பேய்  அல்லது ஒரு கொலைகாரனோ இதில் இல்லை ஒரு இரட்டையர்கள் எப்படி நம்மை  அசத்தி இருக்கிறார்கள் என்பது தான் இதிலுள்ள சுவாரசியம் 

செகண்ட்ஸ் அபார்ட் 2011 இல் வெளிவந்தது 
இதை இயக்கிருக்கிறார் Orlando Jones இதில் detective வாக வாழ்த்திருக்கிறார் மற்றும் அந்த இரட்டையர்களாக  Edmund Entin மற்றும்  Gary Entin samantha droke இதில் காலேஜ் கேர்ள் ஆக வருகிறார்கள் 








படத்தின் கதை 
கதையில் ஒன்றும் சொல்வதா இல்லை அடுத்தது என்ன என்பது தான் திரைகதையின் பலம் ஒரு கல்லூரியில் படிக்கும் இரட்டையர்கள் மற்றும் ஒரு மாணவியை சுற்றி நடக்கும் கதை அந்த இரட்டையர்களின் கொலைகளை கண்டு பிடிக்கும் detective சுற்றி  நடக்கும் திரைக்கதை 



Add caption


அந்த இரட்டையர்கள் என்ன சக்தி இருக்கு என்றால் எதிரில் உள்ளவர்களின் மனதை திருடுபவர்கள் உதாரணத்துக்கு ஒரு சீனில் ஒருவர் உட்கார்ந்து இருப்பர் அவர் தொடையில் உள்ள நரம்பை வெள்ளியே எடுபதாய் அவர் மனதில் தோன்றும் உதரணத்துக்கு  mirrors படத்தை போன்று தோன்றும்.





 அந்த இரட்டையர்கள் இடையில் ஒரு பெண் ஒருவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள் அந்த இரட்டையர்கள் நடுவில் பிரிவு ஆரம்பமாகிறது பின் வரும் அந்த அகேன்ட் வரும் காட்சிகளில் வேகம் அதிகமாகிறது அந்த பெண்ணால் அவர்கள் மாட்டிக்கொள்ள ஆரம்பமாகிறது அதில் வரும் கிளைமாக்ஸ் தான் செம பிளஸ் பாயிண்ட் அலடிகொல்லாமல் நடித்திருக்கும் தேடேச்டிவே லம்ப்கின்

(Orlando Jones) தான் அந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார் 






அந்த இரட்டையர்கள்  கை  பிடிக்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒரு கொலை என்று அர்த்தம் அவர்கள் கை கோர்க்கும் போது சீனில் பல்ஸ் உயரும் 







படத்தின் சிக்சர்கள் சில 
ஒவ்வொரு சீனில் உள்ள சுவாரசியம் 
நடிப்பு பிரித்து சொல்ல யாரும் இல்லை 
கிளைமாக்ஸ் (suspense)

படத்திற்கு 


படத்தின் trailer 



படத்தை online இல் பார்க்க 










படத்தின் torrentஐ download செய்ய 




2 comments:

  1. பாஸ்,
    முத முறையா உங்க blog வரேன். நல்ல படங்களை அறிமுக படுத்தி இருக்கீங்க. "Seconds Apart" ரொம்ப நல்ல த்ரில்லர் வகையை சேர்ந்த படம் மாதிரி எனக்கு படுது. கண்டிப்பாய் பார்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.........

    ReplyDelete