Monday 24 June 2013

Colombiana -கொலம்பியனா (2011) A TRAGETIC REVENGE LIFE




Colombiana (2011)-life story 
colombiana -cattleya என்ற பெயரில் வரும் Zoe Saldana இது ஒரு பழிக்கு பழி கதை. தன் தந்தையை கொன்றவனை கொள்ள தன் சிறு வயதில் இருந்து கொலை செய்ய துடிக்கும் சிறுமி. டான் லூயிஸை கொள்ள அவள் சிறு வயதில் கத்தி டைனிங் டேபிள் அடியில் எடுக்கும் காட்சி முதல் கிளைமாக்ஸ் நாய்கள் அவனை கொள்ளும் வரை கீழே விளுந்திராமல் பார்த்து கொள்ளுங்கள் 
 முதல் காட்சியில் வரும் கொலம்பியா நாட்டை மிக அழகாக காட்டியிருப்பார்கள் பின்பு முதலில் வரும் சேசிங் காட்சிகள் அபூர்வம் சிறுமியின் உழைப்பு தெரிகிறது. பின்பு DETECTIVE முன்னால் அவள் வாந்தி  எடுத்து அந்த சிப்பை காட்டி அது தான் என் பாஸ்போர்ட் என்று சொல்லும்போது சுவாரசியம் கூடுகிறது 








இருவத்தி மூன்று கொலைகளை கண்டு பிடிக்க வரும் detective வாக வரும்   Special Agent James Ross ஆக வரும்   நடிப்பு பலம் அவர் அந்த cattleya மலரை வைத்து cattleya வை துரத்தும் காட்சிகள் அருமை 


cattleya வின் மாமாவாக எமிலியோ (clif curtis ) தன்னை ஒரு கில்லராக மாற்றும்படி அவள் கூவல் விடும் காட்சி அதற்கு அவர் விளக்கம் தரும் காட்சி hollywood கே உருத்தானது 


அவள் வளர்க்கும் நாய்கள் அவள் சொன்னால் தான் உணவு உண்ணும் காட்சி அற்புதம் danny யாக வரும்  Michael Vartan னுடன் living together பாணியில் கட்ட்லேய வாழ்கை செல்கிறது 


டான் லூயிசிக்கு உதவ முற்படும் ரிச்சர்ட் (Callum Blue) அவர் பேச்சை உதாசீனப்படுத்தும் டான் .

cattleya வின் அப்பா டான் லூயிஸிடம் இருந்து பிரிந்து செல்ல முற்படுகிறார் ஆனால் அவரை கொள்ள டான் லூயிஸ் உத்தரவிடுகிறார்.அவர்கள் குடும்பத்தை கொன்று அந்த ஆதாரத்தை கைபற்ற அந்த சிறுமியை விரட்டும் காட்சி ம் மிக நன்று  பின்பு அங்கிருந்து தப்பி சென்று தன் அப்பாவை கொன்றவர்களை எப்படி கொள்கிறார் என்ன்பது தான் colombiana வின் கதை 
படத்தின் சிச்செர்கள் சில 

திரைக்கதை வேகம் 
stunt காட்சிகள் 
டான் லூயிஸ் விலாசம் கேட்கும் காட்சி 


படத்தின் ரேட்டிங் 




 கொலம்பியனா படத்தின் TRAILER 



படத்தின் உயிரோட்ட காட்சிகள் 






படத்தை ONLINE -ல் பார்க்க 


Directed byOlivier Megaton
Produced byLuc Besson
Pierre-Ange Le Pogam
Screenplay byLuc Besson
Robert Mark Kamen
StarringZoe Saldana
Michael Vartan
Cliff Curtis
Lennie James
Callum Blue
Jordi Mollà
Music byNathaniel Méchaly
CinematographyRomain Lacourbas
Editing byCamille Delamarre


Release date(s)
  • 27 July 2011
Running time108 minutes[1]
CountryFrance-America
LanguageEnglish
Spanish
Budget$40 million[2][3]
Box office$60,965,854[3]

No comments:

Post a Comment