Friday 28 June 2013

CHAPPA KURISHU - சப்ப குரிஷ் 2011-பூவா தலையா


CHAPPA KURISHU - சப்ப  குரிஷ் 2011-பூவா தலையா 

பொதுவாக மலையாள படங்களில் நடிப்பு மனிதனின் உணர்வுகள் மிக அழகாக வெளிபடுதியிருபர்கள் இதுலும் அப்படித்தான் அனால் சாதாரண படம் போல் இல்லை நம்மால் மறக்கவே முடியாத படமாக இதுஇருப்பது என்னமோ உண்மைதான் என்று எனக்கு தெரிகிறது 

சப்ப குரிஷ் இது ஒரு இரு தரப்பு மனிதர்களின் கதை ஒரு மனிதன் பணக்காரன் அர்ஜுன் மற்றும் இனோருவன் வேலைக்காக பணிபுரிபவன் அன்சாரி ஆகிய இரு நபர்களை சுற்றி நடக்கும் தளம் கேரளாவை வெறும் மலைகளாய் மற்றும் காடுகளை விட்டு மற்ற இடத்தை பார்கிறேன்.


முதல் பாதியில் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக காட்டி இருப்பார்கள் பின்பு இருவரின் இருப்பிடத்தை உண்ணும் இடத்தை ஆழமாக காட்டியிருப்பார்கள் பின்பு இருவரின் காதலை காட்டி இருப்பார்கள். தற்போது உள்ள காலத்தில் செல்போனின் ஆதியவசியத்தை காட்டியிருப்பார்கள் பின்பு செல் போன் மூலம் நம் செய்யும் தவறுகளை சொல்லியிருப்பார்கள்   செல்போன் நம்மை எவ்வளவு தூரம் ஆட்சி பண்ணுகிறது என்று சொல்லியிருப்பார்கள் அதனிடம் நாம் நம்மை பற்றியோ இல்லை நம் ரகசியங்களை வைத்துள்ளது 


சப்ப குரிஷ் 

இந்த படத்தில் என்ன வென்றால் முதலில் தலை விழுந்து பின்பு பூவாகவும் விழும் என்று சொல்லி இருக்கிறார்கள் முதலில் தன்னை பற்றி பயந்து கொண்டு இருந்த அன்சாரி என்ன செய்வதென்றே தெரியாமல் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான் பின்பு எப்படிமாறுகிறான்  அதே போல் தன் இஷ்டத்துக்கு வாழ்ந்து கொண்டு இருந்த அர்ஜுன் எப்படி மனிதனை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான் என்பது தான் இந்த பூவா தலையா சப்ப குரிஷ் 

கமலகாசன்(பட துவக்க விழாவிற்கு ) அவர் இந்த படத்திற்கு சென்றாதாலோ இந்த படத்தின் திரைகதை அருமையாக தெரிகிறது இந்த படத்தை பல கோணங்களில் நம்மை யோசிக்க வைத்துள்ளார்கள் முதலில் தன் கார் முன்னால் அடிபட தெரிந்த அன்சாரியை வையும் காட்சி முதல் கடைசியில் அடித்து விட்டு அவனை பார்க்கும் காட்சி அர்ஜுன் வாழ்த்திருக்கிறார் .



அர்ஜுன் தன்னிடமவேலை பார்க்கும் ரம்யா நம்பீசனை காதலிக்கிறார் என்று சொல்ல முடியாது அது ஒரு lust பின் அவர்கள் படுக்கை காட்சியை விளையாட்டாக செல் போனில் வீடியோ எடுத்து விடுகிறார்அதை விளையாட்டாக அழிக்காமல் விடுகிறார்.   பின்பு அப்பா அம்மா அவருக்கு பார்த்த பெண்ணை engagement செய்ய சென்று விடுகிறார் அதை டிரைவர் ரம்யாவிடம் சொல்லிவிடுகிறார் பின்பு கோவத்தில் அர்ஜுனிடம் சண்டை போடுகிறார்   இருந்த செல்போன் கீழே தவறி விழ அதை அன்சாரி கையில் கிடைகிறது அதை திருப்பி கொடுக்க மறுக்கிறார் அது  இருந்தால் தனக்கு தைரியம் இருப்பதாக உணருகிறார் பின்பு அவர் அந்த மொபைலை கொடுத்தாரா இல்லையா எப்படிதப்பிக்கிறார்  






துரத்தும் காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை மிக அற்புதம் படத்தின் வேகம் நமக்கும் தொற்றிக்கொல்லுகிறது 
அன்சாரி அந்த செல்போனை பற்றி nafiza விடம் சொல்லும் காட்சி நன்று 



படத்திற்கு 








படத்தின் சிக்ஸர்கள் சில 

படத்தின் திரைக்கதை 
நடிப்பு எல்லோரும் சிறப்பாக செய்திருகிறார்கள் 
வெறும் தேடலை வைத்து விறுவிறுப்பு கொடுத்திருக்கிறார்கள்
படத்தில் சண்டை காட்சி அதிகமில்லாமல் நம்மை சீட்டில் உட்கார வைத்திருகிறார்கள்
படத்தின் காதல் காட்சிகள் 




இவர் ஸ்ரீனிவாசனனின்(லேசா லேசா படத்தில் விவேக்குடன்  காமெடி செய்திருப்பர்  ) மகன் 


படத்தின் torrent ஐ டவுன்லோட் செய்ய 




படத்தின் trailer 


படத்தின் பங்குதாரர்கள் 


Directed bySameer Thahir
Produced byListin Stephen
Written bySameer Thahir
Unni. R
StarringVineeth Sreenivasan
Fahad Fazil
Roma Asrani
Remya Nambeesan
Nivetha
Music byRex Vijayan
CinematographyJomon T. John
Editing byDon Max
Distributed byCentral Pictures
Release date(s)
  • July 14, 2011
Running time130 minutes
CountryIndia
LanguageMalayalam


Monday 24 June 2013

Colombiana -கொலம்பியனா (2011) A TRAGETIC REVENGE LIFE




Colombiana (2011)-life story 
colombiana -cattleya என்ற பெயரில் வரும் Zoe Saldana இது ஒரு பழிக்கு பழி கதை. தன் தந்தையை கொன்றவனை கொள்ள தன் சிறு வயதில் இருந்து கொலை செய்ய துடிக்கும் சிறுமி. டான் லூயிஸை கொள்ள அவள் சிறு வயதில் கத்தி டைனிங் டேபிள் அடியில் எடுக்கும் காட்சி முதல் கிளைமாக்ஸ் நாய்கள் அவனை கொள்ளும் வரை கீழே விளுந்திராமல் பார்த்து கொள்ளுங்கள் 
 முதல் காட்சியில் வரும் கொலம்பியா நாட்டை மிக அழகாக காட்டியிருப்பார்கள் பின்பு முதலில் வரும் சேசிங் காட்சிகள் அபூர்வம் சிறுமியின் உழைப்பு தெரிகிறது. பின்பு DETECTIVE முன்னால் அவள் வாந்தி  எடுத்து அந்த சிப்பை காட்டி அது தான் என் பாஸ்போர்ட் என்று சொல்லும்போது சுவாரசியம் கூடுகிறது 








இருவத்தி மூன்று கொலைகளை கண்டு பிடிக்க வரும் detective வாக வரும்   Special Agent James Ross ஆக வரும்   நடிப்பு பலம் அவர் அந்த cattleya மலரை வைத்து cattleya வை துரத்தும் காட்சிகள் அருமை 


cattleya வின் மாமாவாக எமிலியோ (clif curtis ) தன்னை ஒரு கில்லராக மாற்றும்படி அவள் கூவல் விடும் காட்சி அதற்கு அவர் விளக்கம் தரும் காட்சி hollywood கே உருத்தானது 


அவள் வளர்க்கும் நாய்கள் அவள் சொன்னால் தான் உணவு உண்ணும் காட்சி அற்புதம் danny யாக வரும்  Michael Vartan னுடன் living together பாணியில் கட்ட்லேய வாழ்கை செல்கிறது 


டான் லூயிசிக்கு உதவ முற்படும் ரிச்சர்ட் (Callum Blue) அவர் பேச்சை உதாசீனப்படுத்தும் டான் .

cattleya வின் அப்பா டான் லூயிஸிடம் இருந்து பிரிந்து செல்ல முற்படுகிறார் ஆனால் அவரை கொள்ள டான் லூயிஸ் உத்தரவிடுகிறார்.அவர்கள் குடும்பத்தை கொன்று அந்த ஆதாரத்தை கைபற்ற அந்த சிறுமியை விரட்டும் காட்சி ம் மிக நன்று  பின்பு அங்கிருந்து தப்பி சென்று தன் அப்பாவை கொன்றவர்களை எப்படி கொள்கிறார் என்ன்பது தான் colombiana வின் கதை 
படத்தின் சிச்செர்கள் சில 

திரைக்கதை வேகம் 
stunt காட்சிகள் 
டான் லூயிஸ் விலாசம் கேட்கும் காட்சி 


படத்தின் ரேட்டிங் 




 கொலம்பியனா படத்தின் TRAILER 



படத்தின் உயிரோட்ட காட்சிகள் 






படத்தை ONLINE -ல் பார்க்க 


Directed byOlivier Megaton
Produced byLuc Besson
Pierre-Ange Le Pogam
Screenplay byLuc Besson
Robert Mark Kamen
StarringZoe Saldana
Michael Vartan
Cliff Curtis
Lennie James
Callum Blue
Jordi Mollà
Music byNathaniel Méchaly
CinematographyRomain Lacourbas
Editing byCamille Delamarre


Release date(s)
  • 27 July 2011
Running time108 minutes[1]
CountryFrance-America
LanguageEnglish
Spanish
Budget$40 million[2][3]
Box office$60,965,854[3]

Monday 17 June 2013

Seconds Apart (2011)-THRILLER



Seconds Apart (2011) -THRILLER

செகண்ட்ஸ் அபார்ட் 
இது ஒரு திகில் திரைப்படம் அனால் மத்த படங்கள் மாதிரி ஒரு  பேய்  அல்லது ஒரு கொலைகாரனோ இதில் இல்லை ஒரு இரட்டையர்கள் எப்படி நம்மை  அசத்தி இருக்கிறார்கள் என்பது தான் இதிலுள்ள சுவாரசியம் 

செகண்ட்ஸ் அபார்ட் 2011 இல் வெளிவந்தது 
இதை இயக்கிருக்கிறார் Orlando Jones இதில் detective வாக வாழ்த்திருக்கிறார் மற்றும் அந்த இரட்டையர்களாக  Edmund Entin மற்றும்  Gary Entin samantha droke இதில் காலேஜ் கேர்ள் ஆக வருகிறார்கள் 








படத்தின் கதை 
கதையில் ஒன்றும் சொல்வதா இல்லை அடுத்தது என்ன என்பது தான் திரைகதையின் பலம் ஒரு கல்லூரியில் படிக்கும் இரட்டையர்கள் மற்றும் ஒரு மாணவியை சுற்றி நடக்கும் கதை அந்த இரட்டையர்களின் கொலைகளை கண்டு பிடிக்கும் detective சுற்றி  நடக்கும் திரைக்கதை 



Add caption


அந்த இரட்டையர்கள் என்ன சக்தி இருக்கு என்றால் எதிரில் உள்ளவர்களின் மனதை திருடுபவர்கள் உதாரணத்துக்கு ஒரு சீனில் ஒருவர் உட்கார்ந்து இருப்பர் அவர் தொடையில் உள்ள நரம்பை வெள்ளியே எடுபதாய் அவர் மனதில் தோன்றும் உதரணத்துக்கு  mirrors படத்தை போன்று தோன்றும்.





 அந்த இரட்டையர்கள் இடையில் ஒரு பெண் ஒருவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள் அந்த இரட்டையர்கள் நடுவில் பிரிவு ஆரம்பமாகிறது பின் வரும் அந்த அகேன்ட் வரும் காட்சிகளில் வேகம் அதிகமாகிறது அந்த பெண்ணால் அவர்கள் மாட்டிக்கொள்ள ஆரம்பமாகிறது அதில் வரும் கிளைமாக்ஸ் தான் செம பிளஸ் பாயிண்ட் அலடிகொல்லாமல் நடித்திருக்கும் தேடேச்டிவே லம்ப்கின்

(Orlando Jones) தான் அந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார் 






அந்த இரட்டையர்கள்  கை  பிடிக்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒரு கொலை என்று அர்த்தம் அவர்கள் கை கோர்க்கும் போது சீனில் பல்ஸ் உயரும் 







படத்தின் சிக்சர்கள் சில 
ஒவ்வொரு சீனில் உள்ள சுவாரசியம் 
நடிப்பு பிரித்து சொல்ல யாரும் இல்லை 
கிளைமாக்ஸ் (suspense)

படத்திற்கு 


படத்தின் trailer 



படத்தை online இல் பார்க்க 










படத்தின் torrentஐ download செய்ய