Saturday 3 August 2013

வாங்க வம்புக்கு இழுப்போம்

வாங்க வம்புக்கு இழுப்போம் 






நாம யாரையாவது வம்புக்கு இலுகலேனா தூக்கமே வராது என்று எல்லோருக்கும் தெரிந்ததே அப்படி  நாம இப்ப வம்பிழுக்க போகும் பிரச்சனை மருத்துவ செக்டர் நம்மை சுற்றி நடந்தாலும் அது நம் கவனத்துக்கு வருவதில்லை இப்பொது உள்ள நிறைய மருத்துவமனைகளில் அவர்களே ஸ்கேன் மற்றும் மெடிக்கள் ஷாப் எல்லாம் அவர்களே ஆரம்பித்து விடுகிறார்கள் அந்த லாபத்தை கூட அடுத்த ஆள்களுக்கு விற்பதில்லை இது போதாதென தற்போது கூவியும் விற்கிறார்கள் போல இதோ மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் நிலை நான் கேள்வி பட்ட வரைக்கும் அந்த டாக்டர் மிக நல்லவர் ஏழைகளுக்கு உதவி கரம் நீட்டுவார் என்று எல்லோரும் சொன்னார்கள் ஆனால் இது எதற்கு என்று தெரியவில்லை 





இரண்டிற்கும் வித்தியாசம் சொல்லுங்களேன் ப்ளீஸ் 








இன்னொன்று விளம்பரபலகை இது எனக்கு சாதரணமாக தெரியவில்லை போர்டு இதுக்கே ஒரு விளம்பர ச்போன்செர் என்று அது சாதரணமாக தோன்றினாலும் அவர் பின்பு அவர் எழுதி கொடுக்கும் PRESCRIPTION நிலைமை யோசித்து பாருங்கள் ஏற்கனவே மற்ற MEDICINE களின் படு பற்றி சொல்லவே வேண்டாம் 


எந்த பொருளாக இருந்தாலும் அது டவுன் சென்றால் குறைந்த விலையில் வாங்கலாம் கடலோரம் சென்றால் மீன் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இந்த மருந்துகளை எங்கு தான் சென்று வாங்குவது என்று தெரியவில்லை சில ஊர்களில் ஒரு சில பெரிய மெடிக்கல் ஷாப் இருக்கலாம் ஆனால் எல்லா ஊர்களில் இருக்குமா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்றே வரும் எனக்கு தெரிந்த ஒரு மருந்து விற்பணையாளர் சேல்ஸ்MAN  னிடம் கேட்டேன் அவரோ எங்கள் பாடு திண்டாட்டம் என்று கூறினார் நானோ ஆதிர்தேன் தற்போது இன்ஜினியரிங் இருக்கும் நிலை தான் இப்படி என்றால் உங்கள் நிலைமையுமா என்றேன் 




அவரோ நீ ஒருவனை ஒரு வழியில் ஏமாற்றினால் இன்னொருவன் உன்னை ஏமாற்றுவான் என்றார் நீங்க என்ன விஜய் ஃபேனா வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி என்றேன். அவர் ஒரு பீடிங் பாட்டில் சேல்ஸ் மென் அவரிடம் பேரம் பேசி தான் பொருள்களை வாங்குவார்கள் என்றார் மெடிக்கல் ஷாப் லுமா என்றேன் வேறெங்கும் விற்காது என்றார் அவர் 40 ரூபாய்க்கு வாங்குவார் அதன் MRP (MAXIMUM RETAIL PRICE) GOVT னால் சொல்லப்பட்ட விலை Rs 130 அதை அவர் 70 ரூபாய் வரை விற்கலாம் என்றார் ஆனால் அதை 60 முதல் 65 ரூபாய்க்கு விற்பாராம் ஆனால் சில பேர் சாம்பிள் ஓசி என்று 3 பாட்டில் வரை ஒரு கடையில் அவர் இழப்பாராம் அதிலும் அவர் அந்த ஊர்களுக்கு போய் போய் ப்ரீ டெலிவரி பண்ணுவாராம் 


நான் அபோது படிக்கும் போது DEMAND க்கு ஏற்ப PRODUCT உற்பத்தி செய்து தான் விலையை ஏத்துவார்கள் அனால் தற்போது PRODUCTION COST +சாள்ஸ் காஸ்ட் சேர்ந்து தான் RETAIL PRICE என்று சொல்வார்கள் ஆனால் இன்னொருவர் என்ன சொன்னார் என்றாள் ஒரு மருந்தின் PRODUCTION காஸ்ட் 1 ரூபாய் என்றும் அதன் RETAIL PRICE 25 ரூபாய் என்று சொன்னால் நம்புவீர்களா என்று கேட்டார் முடியல என்றேன் இதற்கு வெளிநாடு களில் இருந்தே இறக்குமதி செய்து விடலாம் என்றேன் அது இதற்கு மேல் என்றார் கான்செர் போன்ற வியாதிகளின் மருந்துகள் வெளி நாடுகளில் இருந்து தான் வரும் என்றார் அதே மருந்தை இந்தியாவில் தயாரித்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள் விளம்பரம் தான் ஒரு பொருளை விற்கும் நிலை வந்துவிட்டது முன்பெல்லாம் ஒரு பொருளின் தரத்தை பொருத்து விலை மாறும் அனால் நீ இந்த பொருளை விற்று கொடுத்தால் உனக்கு 50% கமிஷன் mrp வெறும் கண் துடிப்பு தானே 






என்ன பல்லுல சிற்பமா இல்ல 




ஆனால் சமீபத்தில் பார்த்த ஒன்று விஜய் டிவி யில் ஆமிர் கான் வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ராஜஸ்தானில் ஒரு IAS அதிகாரி அந்த மாநிலத்தில் அவரே ஒரு மருந்து கம்பனி நடத்திவருகிறார் அவரை நீங்களே பாருங்கள் 


நம்மில் யாருக்கும் நிஜ மருந்து பெயர் தெரியாது சில படித்த இலங்கர்களுக்கு கூட அந்த கெமிக்கல் பெயரை சொன்னால் தெரியாது அது அந்த மருந்து கம்பனியின் செல்ல பெயர் போல அதை உங்கள் சாள்ஸ் ரெப் நண்பரிடம் கேட்டுபாருங்கள் பெரும் சம்பாத்தியம் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் சேல்ஸ் ரெப் உங்கள் வீட்டிலும் வயதான வர்கள் ஆவார்கள் நீங்கள் தற்போது காசு சம்பாரிக்க ஆசை பட்டு பின்பு உங்கள் சிகிச்சைக்கு மருந்து வாங்க முடியாமல் போகும் நாள் வரும் பொது வாடாதீர் அந்த நிஜ மருந்து பெயரை generic என்று அழைகிறார்கள் 


நானும் என் அப்பாவுக்கு மருந்து வாங்கி கொடுப்பேன் வேறு எதுவும் என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை அனால் அதில் உள்ள வியாபாரிகள் சிலர் மாறலாம் ஆனால் அவர்களுக்கு இந்த ரூபாய் ஆசை அல்லது மதிப்பு போனால் தான் அது சாத்தியம் இல்லை என்றால் சில அதிகார மிக்கவர்கள் இதை இந்தியா முழுவதும் செய்தால் நல்லது நடக்கும் அதோடு இந்த globalisation கொஞ்சம் ஒழித்தார்கள் என்றால் நல்லது என் என்றால் அது உலகத்தை மாற்றிவிடும் மாற்றம் தேவை தான் ஆனால் அது எல்லோரிலும் இருக்க வேண்டும் 
















பின்பு எனக்கு இயக்குனர் ஜெனநாதன் கூறியது தான் ஞாபகம் வருகிறது ஈ படத்தில் சொல்லிருப்பார் மருத்துவர்களே வியாதியை உற்பத்தி செய்து அதற்கு மருந்து கண்டு பிடிப்பார்கள் இதே போல முருகதாஸ் AR நோயை பரப்பி விட்டால் மருந்துக்கு அவர்கள் நம்மை தான் தேடி வருவார்கள் என்பார் 

என்ன தான் உலக நாடுகள் ரசாயன ஆயுதங்களை ஒளிதிருபதாக நடித்தாலும் இந்த மருத்துவ உலகமும் ஒரு ஆயுதம் தான் இந்தியா 1992 ல் CWC யில் கையெழுத்து போட்டது அதாவது தான் இனி ரசாயன ஏவுகணை களை உருவாக்காது என்று 

இபோதைக்கு கொஞ்சம் சிரிக்கலாம் 




இப்படியே நம்ம நாட்டு வைத்தியத்த மறந்துட்டோம் மறக்குறது தமிழனின் பழக்கம் அல்லவா 








ஏன் இவளோ ஷாக் ஒரு வேல first patient உயிரோட இருக்கான இல்ல +2 பாஸ் பணிடீங்களா 





இங்கி பின்கி பொங்கி எனக்கு செகப்பு உனக்கு நீலம்









சார் என்ன எக்ஸாம் பீலிங்கா இது எக்ஸாம் இல்ல


No comments:

Post a Comment