Saturday 14 June 2014

ADORE - 2013 - FRANCE / DRAMA

ADORE 2013  R  rating  (TWO MOTHERS ) 

18+







இந்த படத்தை எழுதவா வேணாமா என்று 100 முறை யோசித்தேன் நிறைய தடவை வேண்டாம் என்று தான் எண்ணினேன் ஆனால் எதோ என்னை எழுத வைத்தது 



ROZ ,TOM ,IAN & LIL 



இந்த படம் இரண்டு தோழிகளை ( லில் மற்றும் ரோஸ்)  சுற்றி நடக்கிறது தங்கள் பாலிய நட்பை கல்யாணத்துக்கு பிறகும் தொடர்கின்றனர் அவர்களுக்கு தலா ஒரு மகன் பிறக்கிறார்கள் இரண்டு பேரும் தாயை போல நல்ல நண்பர்களாக நடக்கின்றனர் இந்த படத்தை நன் பார்த்து ஆறு மாதங்கள் ஆகிறது அதனால் அவளவாக பெரிய கருத்துகளை பகிற முடியவில்லை லில் ன் மகன் இயன் 


ரோஸ்


ரோஸ் சின் மகன் டாம்  இவர்கள் ஆஸ்திரேலியா உள்ள தனி வீட்டில் வசிக்கிறார்கள் ரோஸ் சின் கணவன் சிட்னி யில் வேலை கிடைக்க அவன் தன் குடும்பத்தோடு அங்கு செல்ல விரும்புகிறான் ஆனால் ரோசோ நீங்கள் முதலில் சென்று வீடு அமர்த்துங்கள் பிறகு நான் வருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள் ரோஸ் லில் ன் கணவன் கார் ACCIDENT ல் இறந்துவிடுகிறார் 





 IAN ரோசை பார்க்க செல்கிறான் இயன் க்கு ரோஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது இருவரும் அன்று இருவரும் உறவு வைத்து விடுகிறார்கள் இதை TOM பார்த்து விட்டு லில் இடம் செல்கிறான் நடந்ததை அவன் சொல்ல தன மகனை கேட்கிறாள் அதற்கு IAN நன் ROZ  காதலிக்கிறேன் என்று வாக்கு வாதம் வலுக்கிறது உடனே TOM அவன் வீட்டிற்கு செல்ல மறுக்கிறான் 



ROZ & LIL 

ROZ செய்த தவறை கேட்க அவள் சென்றால் லில் அங்கு ROZ தன் தவறை உணர அவள் இனிமேல் இது நடக்காது என்று கூற லில் வீட்டில் TOM இரவில் தங்க இருவரும் சேர லில் தன்னால் TOM விட்டு பிரிய முடியாது என்று சொல்ல TOM & LIL 
மற்றும் ROZ & IAN லிவிங் TOGETHER ஆக வாழ இப்படியே செல்கிறது 






இந்த நான்கு பேரும் அவரவர்களை காதலிக்க ஆரம்பித்துவிடுகிரர்கள்  TOM க்கு வெளி ஊரில் வேலை கிடைத்து செல்ல அங்கு SOPHIE என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது இது லில் க்கு தெரிய வர அந்த நேரத்தில்   லில்லும் ROZ ம் சேர்ந்து தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்ய முற்படுகிறார்கள் இதற்கு IAN எதிர்ப்பு தெரிவிக்கிறான் இரண்டு பேற்கும் திருமணம் நடக்கிறது பின்பு இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தையை பெறுகின்றனர் இடையில் TOM  மற்றும் LIL தனியே செல்கிறார்கள் இதை IAN பார்த்துவிட அவர்களுக்குள் சண்டை வழுகிறது உடனே அந்த இரண்டு பொண்டாட்டிகள் தெரிய வர உடனே அவர்கள் பிரிகிறார்கள் இவர்கள் மறுபடியும் தன் பழைய மாறியே வாழ்கிறார்கள்  

IAN & TOM 

இது தான் கிளைமாக்ஸ் படத்தின் கதை கொஞ்சம் சங்கடம் தான் அனால் அவர்களின் நடிப்பு வியப்பு லில் ன் ஒவ்வொரு(காதல் வரும்போது , தன்னை ஏமாற்றிய டாம்  பிறந்த பேத்தி  இப்படி எல்லா வயதிலும் தன் திறமையை காட்டுகிறார் ) வயதும் நம் முன்னே நன்றாக வெளிபடுத்து கிறாள் 





 படத்திற்கு ரேட்டிங் 











படத்தின் சிக்ஸர் சில 

படத்தில் காதல் காமம் இரண்டும் பின்னியதை நன்றாக எடுத்து இருக்கிறார்கள் 

தனக்கு கணவன் இல்லை என்ராலும் நன்றாக வாழ்ந்த லில் பிறகு TOM ன் அன்பு கிடைத்ததும் ஒரு தெளிச்சி முகத்தில் கொண்டு வருவது சுலபமல்ல 

LIL ன் நடிப்பு 

படத்தின் திரைக்கதை (படத்தின் கதை என்னவா இருந்தாலும் அதை உணர்ச்சியோடு சொல்லிருபது நன்று )

தங்களுடைய தனிமையை பற்றி தெளிவாக சொல்லி இருபது நன்று 





படத்தின் தூண்கள் 
Adore
Adore poster.jpg
Theatrical release poster
Directed byAnne Fontaine
Produced byPhilippe Carcassonne
Michel Feller
Barbara Gibbs
Screenplay byChristopher Hampton
Based onThe Grandmothers
by Doris Lessing
StarringNaomi Watts
Robin Wright
Ben Mendelsohn
Xavier Samuel
James Frecheville
Music byChristopher Gordon
Antony Partos
CinematographyChristophe Beaucarne
Editing byLuc Barnier
Ceinwen Berry
StudioHopscotch Films
Remstar
Distributed byGaumont
Release dates
  • 18 January 2013(Sundance)
  • 3 April 2013 (France)
  • 14 November 2013(Australia)
Running time106 minutes
CountryAustralia
France
LanguageEnglish
Budget$16 million
Box office
$674,982[1] (Under the title "Adore")
$1,886,042[2] (Under the title "Two Mothers")
$2,561,024 (Total)

படத்தின் TRAILER 










படத்தின் TORRENT டவுன்லோட் செய்ய 


http://kickass.to/adore-2013-brrip-xvid-juggs-t7746941.html







1 comment: