Sunday 29 June 2014

CHANDAMAMA KATHALU - 20 12 TELUGU / DRAMA LIFE

CHANDAMAMA KATHALU 2012 TELUGU


சந்தமாமா காதலு இந்த மாதிரி தமிழ் படமோ வேற எந்த படமும் பாத்தது  இல்லை இந்த படம் தியேட்டர் சென்று பார்த்தல் கொஞ்சம் கஷ்டம் தான் அனால் அதே டிவி யில் போடும் பொது பார்த்தல் பார்த்து கொண்டே இருப்போம் அதுக்கு உதாரணம் விருமாண்டி மற்றும் பல இந்த படத்தை எதனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது என்பது என் கருத்து   இந்த படத்த பத்தி கதை நு சொன்னா ஒரு எட்டு வகையான கதை (கதாபாத்திரம் ) சுற்றி நடக்கும் படம் ஆனால் இந்த படம் ஓடாததுக்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் இது ஒரு நல்ல படம் சும்மா சண்டை பாட்டு காமெடி னு இல்லாம இதை எடுத்த டைரக்டர் ஒரு பெரிய கை தட்டு இந்த படம் காதலின் வகையை கூறுகிறது  ஸ்கூல் , TEENAGE காதல், 50 வயது காதல்  , காதல் தோல்வி இப்படி காதலின் எல்லா வகைகளும் இதில் கூறி இருக்கிறார்கள் 




மேல்ல பாத்தது தெரியும் எட்டு பிளாட் கதை இது ரொம்ப ஈசி  இல்ல கே.எஸ். ரவிக்குமார் கூட ஒரு கதைல நிறைய பேருக்கு வாய்ப்பு குடுப்பார் அதுல ஒன்னு எடுகலேனாலும் இன்னொன்னு எடுத்துடும் இதே மணிரத்தினம் ஆயுத எழுத்து நு ஒரு படம் அதுவும் AMAROS PEROS என்ற மெக்ஸிகோ பட தழுவல் அந்த படத்தை பற்றி அடுத்த போஸ்ட் டில் பார்போம் இதை கதையா சொல்லணும் னா கஷ்டம் CHARACTERA சொல்லறது ஈசி கதை லைட்டா சொல்லிடுவோம்





 கிஷோர் ஒரு கதை யாசிரியர் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது மனைவி CANCER ஆல் இறந்து விடுகிறார் தன குழந்தைக்கும் கான்செர் வர தன வாழ்க்கையை வெருக்கிறார் தன் மகள் சிகிச்சை காக 5 லக்சம் தேவை படுகிறது உடனே கதை எழுத ஆரம்பிக்கிறார்   ஒரு நல்ல THOUGHT  வருது எதோ பொய் கதைய சொல்றத விட நம்மல சுத்தி நடக்கும் கதையவே எழுதலாம் என்று எழுத ஆரம்பிக்கிறார் 







சரிதா & மோகன்  

ஒரு நார்மல் நடுத்தர குடும்பம் தன கணவரை கான்சரால் இழந்து தவிக்கும் ஒரு 50 வயது பெண்ணாக வருகிறார் நிறைய தமிழ் படத்தில் பார்த்திருக்கலாம் தன் மகன்கள் வீட்டை யாருடன் பங்கு மற்றும் யார் வீட்டில் அம்மா இருக்கவேண்டும்  என்று சண்டை போட்டு கொள்ள தன் பழைய நண்பன் மோகன் சந்திக்கிறாள் அங்கு அவர் வீட்டில் சென்று வாழ்கிறார்கள் இரண்டு நண்பர்களும் சேர்ந்து உலவுகிறார்கள் காதல் எந்த வயதிலும் வரும் அதை மிகவும் எதார்த்தமாக மிகவும் கவனமாக எடுத்திருக்கிறார் டைரக்டர் கடைசியில் இருவரும் வேர்ல்ட் டூர் சென்று விடுகிறார்கள் 




பிச்சைக்காரர் 


இதில் AMROS  PERROS  படத்தில் வரும் ஒரு கேரக்டர் இதில் சேர்த்து இருக்கிறார்கள் தினமும் பிச்சை எடுக்கிறார் அதை சேர்த்து வைத்து ஒரு வீட்டை வாங்க முயற்சிக்கிறார் அந்த வீட்டின் OWNER ஒரு வழி யாக்கி 10 லச்சத்துக்கு வீட்டை பேசி முடிக்கிறார் வீட்டை பேசி பணத்தை குடுக்க செல்லும் சீன் பிரமாதம் வீட்டை வாங்குவதற்குள் அவர் இறந்து விடுகிறார் அந்த பணம் கடைசியில் கிஷோர் கையில் கிடைகிறது 



LISA SMITH



லிசா ஸ்மித் ஒரு முன்னால் மிஸ் இந்திய பட்டம் வென்ற ஒரு மாடல் தற்போது அவருக்கு வைப்பு மங்கி வருகிறது அதோடு தன கணவனுக்கு (பப்லு ) வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வருகிறது பிறகு இருவரும் பிரிய ஒரு மிடில் கிளாஸ் APARTMENT ல் தங்க அங்கு அவளுக்கு பிரச்னை வருகிறது பிறகு ஒரு பிசினஸ் MAN வந்து என் கம்பெனி க்கு தூதுவராக இரு என்னுடனும் அனுசரித்து நட என கூற அங்கும் அவள் வேலை செல்லாமல் தனிமையில் வில அங்கு உள்ள ஒரு பாரில்  வெங்கடேஷ்வர ராவ் வை சந்தித்து திருமணம் செய்து கொள்கிறாள் 





வெங்கடேஸ்வர ராவ் 



ஒரு பெரிய IT கம்பனியில் வெள்ளை செய்யும் ராவ் தனக்கு 30 வயதிற்குள் திருமணம் ஆகவேண்டும் என்று ஆசை படும் ஒரு இளைஞன் தனக்கு திருமணமே ஆகாத நிலையில் பாருக்கு சென்று லிசா சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் 





RAGHU 

ரகு ஒரு பள்ளி படிக்கும் மாணவன் தன்னை விட பெரிய கோடிஸ்வர அரசியல்வாதி மகளை  காதலிக்கிறான் ஸ்கூல் லவ் தன் காதலியுடன் இருப்பதாய் வீடியோ எடுத்து விடுகிறான் 
அவன்  ஒரு ஏழ்மை குடும்பம் பெட்ரோல் திருடி காசு சேகரிப்பான்  ஒரு நாள் நாம் ஓடி போவோம் என்று இருவரும் பிளான் பண்ணி அப்போது  அரசியல்வாதிக்கு தெரிய வர அந்த பயன்   ரகு கடத்தி சென்று அவனை மத்திய இந்தியாவில் எங்கோ சாலை ஓரமா  கொலை செய்துவிடுகிறான் பின் அவளை வேறு ஒரு பிரபல நடிகனுக்கு கல்யாணம் செய்ய முடிவு செய்கிறான் 




அஷ்ரப் -ஹசினா 


அஷ்ரப் ஒரு தனியாக அங்காடி  வாடகைக்கு  நடத்தி வருகிறான் அங்கு வரும் ஹசீனா அஷ்ரபை காதலிக்கிறாள் இருவரும் சேர்ந்து சுற்றுகிறார்கள் அதற்கு நிறைய செலவுகள் பார்க்கிறான்பின்பு கடையையும் ஒரு பையனை நம்பி செல்கிறான் பின்பு ஹசீனாவை பெண் பார்த்தார்கள் என்று தெரிந்த வுடன் அதை பற்றி கேட்க நீயோ வாடகை கடையை வைத்து இருக்கிறாய் என்று சொல்ல அவன் நொறுங்கிபோகிறான் பின்பு எனக்கு பார்த்த மாப்பிளையோ 2 கார் துபாய் யில் இருக்கிறார் என்று சொல்ல அவனும் விலக கல்யாணமும் நடக்கிறது மாப்பிள்ளை வெளி நாட்டில் இருந்த வாரே கல்யாணம் நடக்கிறது மாப்பிள்ளை போட்டோ மட்டும் பாத்து கல்யாணம் முடிந்து துபாய் செல்ல அவனோ தன் 20 வயது போட்டோவை அனுபிவைத்து  உள்ளான் அவனோ 35 வயதிற்கு மேல் உள்ள கார் டிரைவர் என துபாய் இறங்கியவுடன் தெரிந்து கொள்கிறாள் பின் எம்மாற்றியதால் ஏமாந்தேன் என்று கண்ணீர் 







RAGHU 



அந்த ஊர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்கிறான் ரகு அங்கு உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறான் அனால் அந்த பெண்ணோ பயபடுகிறாள் ஒரு நாள் அவள் வீட்டிற்குள் ஈறி குதிக்க ஊரில் மாட்டிகொள்கிரான் ஆனால் அந்த பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை அவளுக்கும் என்னை பிடிக்க வில்லை என தெரிந்து கொள்ளகிரான் அனால் ஊரோ அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் கல்யாணம் நடத்திவைகிறது உடனே அவனை பக்கத்து ஊருக்கு வேலைக்கு அனுப்பி வைக்க அவளுக்கு பிடிக்கவில்லை கனவுடன் பேசாமல் வாழ்கிறாள் எதோ குழந்தை பெற்று எடுக்க மறுபடியும் கிராமத்துக்கு வர அங்கு பேறுகாலம் பார்க்கும் பொது இறந்து விடுகிறாள் அவளுக்கோ வயது 16 என்று தன வலி யை தாங்க முடியாமல் இறந்துவிடுகிறாள் 




எல்லாம் ஒன்று கூட தன் கதையை எடுத்து சென்றால் எடிட்டர் ரோ  வெளிநாட்டுக்கு சென்று விட்டார் என கூற தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தெரு ஓரம் அமர அணு ரகு சென்ற வண்டி யில் இருந்து ஒரு குப்பை கீழே வெளுக்கிறது அது அந்த பிச்சைக்காரன் சேர்த்து வைத்த 10 லக்ஷம் உடனே தன மகளை காப்பற்றி பின் மீதி பணத்தை குழந்தை வைத்து கஷ்டப்படும் ரகு விடம் விட்டு சென்று விடுகிறார் 






படத்தின் சிக்ஸர் சில 


  • படத்தின் கோர்வை TRAVEL  அழகாக ஒரு கதை யில் இருந்து மறு கதை 
  • கதை 
  • திரைகதை 
  • நடிப்பு எல்லோரும் (கிஷோர் )
  • இசை 

படத்தின் சொதபல்கள் 

  • கதையில் இருக்கும் வேகம் எல்லா உட்கதையிலும் இருந்தால் பிரமாதம் 
  • எல்லா கதைக்கும் வேகம் தேவை இல்லை ஆனால் கொஞ்சம் உப்பு சேர்த்தல் ரொம்ப நன்றாக இருக்கும் 
  • வசனம் அவளவு வீரியமா இல்லை 
  • டெக்னிக் WORK படத்தில் கம்மி 




படத்திற்கு ரேட்டிங் 





படத்தின் TRAILER 



படத்தை டவுன்லோட் செய்ய 


http://kickass.to/chandamama-kathalu-2014-telugu-1cd-dvdscrrip-x264-team-ddh-rg-t9060287.html




படத்தின் தூண்கள் 


Chandamama Kathalu
Directed byPraveen Sattaru
Produced byChanakya Bhooneti
Written byPraveen Sattaru
StarringLakshmi Manchu
Aamani
Naresh
Krishnudu
Chaitanya Krishna
Richa Panai
Music byMickey J Meyer
CinematographySuresh Ragutu
Edited byDharmendra Kakarala
Production
  company
A Working Dream Production
CountryIndia
LanguageTelugu


Saturday 14 June 2014

ADORE - 2013 - FRANCE / DRAMA

ADORE 2013  R  rating  (TWO MOTHERS ) 

18+







இந்த படத்தை எழுதவா வேணாமா என்று 100 முறை யோசித்தேன் நிறைய தடவை வேண்டாம் என்று தான் எண்ணினேன் ஆனால் எதோ என்னை எழுத வைத்தது 



ROZ ,TOM ,IAN & LIL 



இந்த படம் இரண்டு தோழிகளை ( லில் மற்றும் ரோஸ்)  சுற்றி நடக்கிறது தங்கள் பாலிய நட்பை கல்யாணத்துக்கு பிறகும் தொடர்கின்றனர் அவர்களுக்கு தலா ஒரு மகன் பிறக்கிறார்கள் இரண்டு பேரும் தாயை போல நல்ல நண்பர்களாக நடக்கின்றனர் இந்த படத்தை நன் பார்த்து ஆறு மாதங்கள் ஆகிறது அதனால் அவளவாக பெரிய கருத்துகளை பகிற முடியவில்லை லில் ன் மகன் இயன் 


ரோஸ்


ரோஸ் சின் மகன் டாம்  இவர்கள் ஆஸ்திரேலியா உள்ள தனி வீட்டில் வசிக்கிறார்கள் ரோஸ் சின் கணவன் சிட்னி யில் வேலை கிடைக்க அவன் தன் குடும்பத்தோடு அங்கு செல்ல விரும்புகிறான் ஆனால் ரோசோ நீங்கள் முதலில் சென்று வீடு அமர்த்துங்கள் பிறகு நான் வருகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள் ரோஸ் லில் ன் கணவன் கார் ACCIDENT ல் இறந்துவிடுகிறார் 





 IAN ரோசை பார்க்க செல்கிறான் இயன் க்கு ரோஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது இருவரும் அன்று இருவரும் உறவு வைத்து விடுகிறார்கள் இதை TOM பார்த்து விட்டு லில் இடம் செல்கிறான் நடந்ததை அவன் சொல்ல தன மகனை கேட்கிறாள் அதற்கு IAN நன் ROZ  காதலிக்கிறேன் என்று வாக்கு வாதம் வலுக்கிறது உடனே TOM அவன் வீட்டிற்கு செல்ல மறுக்கிறான் 



ROZ & LIL 

ROZ செய்த தவறை கேட்க அவள் சென்றால் லில் அங்கு ROZ தன் தவறை உணர அவள் இனிமேல் இது நடக்காது என்று கூற லில் வீட்டில் TOM இரவில் தங்க இருவரும் சேர லில் தன்னால் TOM விட்டு பிரிய முடியாது என்று சொல்ல TOM & LIL 
மற்றும் ROZ & IAN லிவிங் TOGETHER ஆக வாழ இப்படியே செல்கிறது 






இந்த நான்கு பேரும் அவரவர்களை காதலிக்க ஆரம்பித்துவிடுகிரர்கள்  TOM க்கு வெளி ஊரில் வேலை கிடைத்து செல்ல அங்கு SOPHIE என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது இது லில் க்கு தெரிய வர அந்த நேரத்தில்   லில்லும் ROZ ம் சேர்ந்து தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்ய முற்படுகிறார்கள் இதற்கு IAN எதிர்ப்பு தெரிவிக்கிறான் இரண்டு பேற்கும் திருமணம் நடக்கிறது பின்பு இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தையை பெறுகின்றனர் இடையில் TOM  மற்றும் LIL தனியே செல்கிறார்கள் இதை IAN பார்த்துவிட அவர்களுக்குள் சண்டை வழுகிறது உடனே அந்த இரண்டு பொண்டாட்டிகள் தெரிய வர உடனே அவர்கள் பிரிகிறார்கள் இவர்கள் மறுபடியும் தன் பழைய மாறியே வாழ்கிறார்கள்  

IAN & TOM 

இது தான் கிளைமாக்ஸ் படத்தின் கதை கொஞ்சம் சங்கடம் தான் அனால் அவர்களின் நடிப்பு வியப்பு லில் ன் ஒவ்வொரு(காதல் வரும்போது , தன்னை ஏமாற்றிய டாம்  பிறந்த பேத்தி  இப்படி எல்லா வயதிலும் தன் திறமையை காட்டுகிறார் ) வயதும் நம் முன்னே நன்றாக வெளிபடுத்து கிறாள் 





 படத்திற்கு ரேட்டிங் 











படத்தின் சிக்ஸர் சில 

படத்தில் காதல் காமம் இரண்டும் பின்னியதை நன்றாக எடுத்து இருக்கிறார்கள் 

தனக்கு கணவன் இல்லை என்ராலும் நன்றாக வாழ்ந்த லில் பிறகு TOM ன் அன்பு கிடைத்ததும் ஒரு தெளிச்சி முகத்தில் கொண்டு வருவது சுலபமல்ல 

LIL ன் நடிப்பு 

படத்தின் திரைக்கதை (படத்தின் கதை என்னவா இருந்தாலும் அதை உணர்ச்சியோடு சொல்லிருபது நன்று )

தங்களுடைய தனிமையை பற்றி தெளிவாக சொல்லி இருபது நன்று 





படத்தின் தூண்கள் 
Adore
Adore poster.jpg
Theatrical release poster
Directed byAnne Fontaine
Produced byPhilippe Carcassonne
Michel Feller
Barbara Gibbs
Screenplay byChristopher Hampton
Based onThe Grandmothers
by Doris Lessing
StarringNaomi Watts
Robin Wright
Ben Mendelsohn
Xavier Samuel
James Frecheville
Music byChristopher Gordon
Antony Partos
CinematographyChristophe Beaucarne
Editing byLuc Barnier
Ceinwen Berry
StudioHopscotch Films
Remstar
Distributed byGaumont
Release dates
  • 18 January 2013(Sundance)
  • 3 April 2013 (France)
  • 14 November 2013(Australia)
Running time106 minutes
CountryAustralia
France
LanguageEnglish
Budget$16 million
Box office
$674,982[1] (Under the title "Adore")
$1,886,042[2] (Under the title "Two Mothers")
$2,561,024 (Total)

படத்தின் TRAILER 










படத்தின் TORRENT டவுன்லோட் செய்ய 


http://kickass.to/adore-2013-brrip-xvid-juggs-t7746941.html