Friday 18 September 2015

மாயா (2015) /இந்தியன் படம் /HORROR

மாயா (2015)  /இந்திய படம் /DEADLY  HORROR 

அப்பாடி ஒரு தமிழ் படம் எழுத வாய்ப்பளித்த டைரக்டர் அஸ்வின் சரவணன்  க்கு நன்றி அப்பாடி செம்ம HORROR படம் ஒரு ஆங்கில படம் பார்த்த அனுபவம் மிக அருமையாக அமைந்த திரைக்கதை, எடிட்டிங் , CAMERAWORK BGM எல்லாம் பக்கா இந்த படம் உங்க FRIENDS ஓட பாக்கவேண்டிய  இது ஒரு பக்கா THRILLER படம் நிச்சயம் இது ஒரு புது அனுபவம் இருக்கும் 






இந்த படத்த ஒரு சீன் கூட திரும்பாம படம் பார்க்கணும் இந்த படத்துல சொல்ற கண்டிசன் பாக்குற நம்மக்கும் தான் பொருந்தும் இந்த படத்துல ஒரு லைன் கதை சொன்னாலும் அந்த த்ரில்லிங் அனுபவம் போயிரும் நறைய பேருக்கு இந்த படம் புடிக்கல அது அவன்களுன்க்கு புரியல அதான் அவுங்க படம் புடிக்கல இதுல நயனுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மாவை கலக்கி இருக்காங்க இதுல நயன் ஒரு HEROIN சான்ஸ் தேடும் பெண்ணா வராங்க 



நரியபேருக்கு பாஹுபலி படம் குட இன்னும் புரியல சொல்றாங்க இந்த படம் வெகுவா சினிமா சம்பந்த நிறைய பேருக்கு இது ஒரு முத்திரை படமா இருக்கும் உங்களுக்கு ஒரு ஐடியா சொல்றேன் அதான் இந்த படம் மணிரத்னம் ஒரு த்ரில்லர் படம் எடுத்தா எப்படி இருக்கும் அது போல படம் தான் இது 





நயன் ஆரி ரோபோ ஷங்கர் அப்பறம் ஆபீஸ் அட்வைஸ் பண்ணிகிட்டே இருபார்ல அவர் தான் அபாரம் ஒரு ஆட்டோ டிரைவர் அவரும் சூப்பரா நடிச்சிருக்கார் அந்த DIRECTOR ரோல் வரவர் எல்லாம் சூப்பர் என்ன 2 மைனஸ் கிளைமாக்ஸ் ல நயன் சும்மாவே ஓடறது சில எதிர்பார்த்த ட்விஸ்ட் இதான் படத்தோட மைனஸ் எனக்கு தெரியுது 




காக்க முட்டை BAHUBALI அப்பறம் மாயா இந்த வருடம் செம்ம வருஷம் இந்த படத்துக்கு என்னோட மார்க்                திரும்பி பார்த்துதுட்டு வந்து போடறேன் எங்க கம்மிய போட்டேனா அதான் 


படத்திற்கு 


படத்தின் TRAILER 



இந்த படத்தின் விளுதுகள் 

Maya
Maya nayantara.jpg
Directed byAshwin Saravanan
Produced byPotential Studios (Tamil)
C.Kalyan (Telugu)
Written byAshwin Saravanan
StarringNayantara
Aari
Amzath Khan
Lakshmi Priyaa Chandramouli
Robo Shankar
Mime Gopi
Music byRon Ethan Yohaan
CinematographySathyan Sooryan
Edited byT. S. Suresh
Production
company
Potential Studios
Distributed bySri Thenandal Films
Release dates
  • September 17, 2015[1]
Running time
141 minutes
CountryIndia
LanguageTamil[2]
Telugu