INSIDIOUS-இன்சிடியஸ் 2011(USA) - THRILLER
சமீபத்தில் நாம் எந்த திகில் படத்தையும் பார்த்திருக்க வாய்ப்பில்லை சில படங்கள் இருந்தாலும் அவை ரசிக்கும் படி இருப்பதில்லை, இன்னும் நம் நெஞ்சில் 13 ஆம் நம்பர் வீடு , முகம், ஜென்ம நட்சத்திரம் என்றால் சிலருக்கு பயம் இருப்பது என்னவோ உண்மை தான்.
இந்த ஆங்கிலப்படம் வெறும் பேயை காட்டி பயமுறுத்தாமல் நம்மை கொஞ்சம் ரசிக்கும் படியும் எடுத்திருக்கிறார்கள் சில ஆங்கில படங்கள் நம்மை பார்க்க முடியாதவாறு சில கொடுமையான சில கொடூரமான சீன்களை வைத்து அந்த படத்தை பற்றி பெரிய அளவில் பேசுவார்கள் இந்த படம் பார்த்த போது யாராவது பெரிய டைரக்டர் பெயரிலிலுள்ள சிலர் சீக்கிரமே தமிழில் எடுத்துவிடுவார்கள் போல தோனியது இது ஒரு ஆங்கில படம் போல் இல்லாமல் ரொம்பவே இயல்பாக இருந்தது.
இந்த படத்தின் இயக்குனர் James Wan. இவர் saw என்னும் ஆங்கில படத்தை இயக்கி பெயர் பெற்றவர் இந்த படத்தின் கதையாசிரியர் Leigh Whannell எனும் இவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார் இதோ அவரின் புகைப்படம் (முககன்னாடி அணிந்திருப்பவர் )
SAW இந்த படத்தை பற்றி அறிந்திருப்பீர்கள் ஆனால் சிலர் தான் பார்த்திருப்பார்கள் அவ்வளவு ரத்தம் பீச்சி அடிச்சிருக்கும்.தமிழுக்கே உருத்தான பானியில் கதை நகருவதால் எளிதாக புரிகின்றது .
இது தான் அந்த பேயையை விரட்ட வழிவகுக்கும் காட்சி
இன்சிடியஸ்
படத்தில் வரும் DALTON என்னும் ஒரு 10 வயது பயனை சுற்றி நகர்கிறது படத்தின் கதை. DALTON ஒரு நாள் காலையில் எழுந்திருக்கவில்லை டாக்டர் வந்து பரிசோதித்து பாத்து அவனுக்கு கோமா என்றார்
அவன் அம்மா அவனை பரமரித்துக்கொல்கிறாள் அவளுக்கு அங்கு எதோ அமானுஷியம் இருப்பதாக உணர்கிறாள் இதை கணவரிடம் கூறி வீடு மாற்றுகிறார்கள் அங்கு வீடு மாற்றும் வேளையில் இறங்குகின்றனர் அவள் முதல் முறையாக வீட்டிற்குள் செல்லும் போது ஒரு ௦10 ௦ வயது சிறுவனின் ஆவி அவளிடம் விளையாடுகிறது அதன் பிறகு கதையின் வேகம் TOP GEAR தான் அதன் பிறகு வரும் பேய் கண்டு பிடிப்போர் காட்சி செம சீன் தான் அதில் வரும் கிழவியின் வேலை மிரட்டல்
டால்ட்டனின் ஆத்மா தான் இந்த வீட்டை சுற்றி வருகிறது என்று அந்த சுனியகாரி கூறும்போது அதிர்வலைகள் அதிகமாகிறது அந்த ஆத்மாவை நீதான் கூட்டிகொண்டு வரணும் என்று சொன்னவுடன் டால்ட்டனின் அப்பா தடுமாறுகிறார்
பேய்களின் இருப்பிடத்துக்கே சென்று தன் மகனை கொண்டு வர மிகவும் சிரமப்படும் காட்சி நன்று
படத்தின் சொதபல்கள் சில
கடேசியில் வரும் பேய்களின் கூட்டம்DALTON னின் அப்பா போகும் ஆவியின் தேடல்
படத்தின் SIXER கள் சில
சூனியக்காரிபேய்களின் அரட்டல்கள்
சீன் களின் கோர்வை
கடேசியில் வரும் அந்த ROUND TABLE CONFERENCE
பைனல் கிளிக்
இந்த படத்தில் வரும் காட்சிகள் பல பீட்சா படத்தை ஒத்து இருக்கும் சில சீன்கள் இதன் பிரதிபளிப்பு தெரியும் இருந்தாலும் இதில் த்ரில்ளீர் கு குறைவு இறக்காது
இந்த திரைபடத்தின் torrent ஐ download செய்ய
http://www.kat.ph/insidious-2010-dvdrip-xvid-vip3r-t5601947.html
படத்தை online ல் பார்க்க
http://ymovie4u.blogspot.com/2011/04/insidious-2010-loombo-camrip-english.html
படத்தின் TRAILER
இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகவிரைவில் இதோ அதன் trailer